8th Pay Commission Important Update: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் 8வது ஊதிய குழுவை அமைக்க மோடி அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா தனது 75வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2025 அன்று கொண்டாட தயாராக உள்ள நிலையில், டெல்லிக்குச் செல்லும் அல்லது வரும் பயணிகளுக்கு புதன்கிழமை ஏர் இந்தியா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது.
அம்பானியின் ஆண்டிலியா, பிரிட்டன் ராணியின் அரண்மனை, பக்கிங்ஹாம் அரண்மனை ஆகியவற்றையெல்லாம் விஞ்சும் அளவிற்கு உள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய வீடு என்பது பலருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான்
இந்திய ரயில்வே இயக்கும் ஒரு ரயில், 9 மாநிலங்கள் வழியாக பயணித்து, 4234 கி.மீ. தூரத்தை கடக்கிறது . நாட்டின் மிக நீண்ட தூர ரயிலான இது தனது பயணத்தை முடிக்க மூன்று நாட்களுக்கு மேல் எடுத்துக் கொள்கிறது.
இரவில் ரயில்கள் பகல் நேரத்தை விட வேகமாக ஓடுவதை கவனித்திருக்கிறீர்களா?... இந்தக் கட்டுரையில், பகல் நேரத்துடன் ஒப்பிடும்போது இரவு நேரப் பயணத்தின் போது ரயில்கள் அதிக வேகத்தைப் பராமரிப்பதற்கான முக்கிய காரணங்களை ஆராய்வோம்.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையுடன் இணைந்து NIC, ஓய்வூதிய குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான (Centralized Pension Grievance Redressal and Monitoring System - CPENGRAMS) என்னும் ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளது.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான டோக்கன்கள் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதி கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்? என்பது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...
Tirupati Temple Stampede Latest News: திருப்பதியின் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் சில வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.
40 ஆண்டு கால மாருதி நிறுவனத்தின் சாதனையை ஒரே கார் மூலம் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது டாடா நிறுவனம். எப்படி? அது எந்த கார் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் நவீன 5G தொழில்நுட்பம் 1Gbps வேகத்தில் இணையத்தை வழங்கும் நிலையில், ஜியோவின் இந்த புதிய 5.5ஜி சேவை ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
திருமணமாகாத ஜோடிகளுக்கு இனிமேல் அறை கிடையாது என்று OYO நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இளைஞர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர் எதற்காக இந்த அதிரடி அறிவிப்பு பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்க பெற்றோர்களின் ஒப்புதல் தேவை என மத்திய அரசின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்ட வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டின்படி, இந்தியாவில் மதிப்பிடப்பட்ட தனிநபர் நிகர வருமானம் ரூ. 1,85,854 ஆக உள்ளது, அதே சமயம் மாநில முதல்வர்களின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.13,64,310 ஆக உள்ளது.
PM Vidyalakshmi Yojana : மத்திய அரசு, ஏழை எளிய மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், கல்விக் கடன் உதவி வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.