500 sanctions against Russia : அலெக்ஸி நவால்னியின் சிறைவாசத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீறுபவர்கள் மீது புதிதாக 500 தடைகளை விதித்த அமெரிக்கா...
Donald Trump Warning For World War 3: மூன்றாம் உலகப் போரை நோக்கி அமெரிக்க அதிபர் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நாட்டை வழிநடத்துகிறாரா? கொந்தளிப்பில் அமெரிக்க அரசியல்! டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டுகள் உண்மையா?
Gurpatwant Singh Pannun Threat: காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் யார்? ஏன் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கப் போவதாக மிரட்டல் வீடியோ வெளியிட்டுள்ளார். இவருக்கும், காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையும் என்ன சம்பந்தம்? முழு விவரம் இதோ.
Hamas Releases American Hostages: கத்தாரின் மத்தியஸ்தத்திற்குப் பிறகு 2 அமெரிக்க பணயக்கைதிகளை விடுவிக்கப்பட்டனர். இன்னும் 200-க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் ஹமாஸ் போராளிகள் குழுவிடம் உள்ளனர்.
Israel Palestine War: அமெரிக்கா அதிபரை அடுத்து, இஸ்ரேல் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பயங்கரவாதத்திற்கு எதிராக உங்களுடன் இணைந்து நிற்போம் என்று கூறினார். தனது இரண்டு நாள் பயணத்தில் எகிப்து மற்றும் கத்தாருக்கும் பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hunter Biden Indicted: அமெரிக்க அதிபரின் மகன் மீதான குற்றச்சாட்டு விசாரணை எங்கே நடைபெறும்? அதிபர் பதவிக்கு வேட்டு வைக்குமா மகனின் போதைப்பொருள் பழக்கம்?
ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாடு டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை இந்தியத் தலைமையின் கீழ் பெரும் உற்சாகத்துடன் நிறைவடைந்த நிலையில், அமெரிக்காவும் அதை 'முழுமையான வெற்றி' என்று அழைத்தது.
G20 Summit Security: இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 மாநாடு நாளை தலைநகர் புதுடெல்லியில் துவங்க உள்ள நிலையில், இன்று முதல் பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் டெல்லி வந்துவிட்டது
G20 குழுவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகிய நாடுகள் உள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பிடன் கோவிட் -19 க்கு பலியாகியுள்ளார். இதனை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக, பிரதமர் லீ கியாங் புதுதில்லிக்கு வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.