Best Places to Visit in Uttarakhand: உத்தரகாண்ட் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் நிறைந்தது. இந்த மாநிலம் வட இந்தியாவின் மிக அழகான மாநிலங்களில் ஒன்றாகும்.விடுமுறையில் குடும்பம், நண்பர்கள் அல்லது காதலியுடன் சுற்றுலா செல்ல, உத்தரகண்ட் மாநிலத்தை விட சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது.
Lok Sabha Election Result Final Update:மக்களவைத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்க உள்ளார். இருப்பினும் அவரது பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களை கைப்பற்றி கடும் போட்டியை கொடுத்துள்ளது.
Tamil Nadu Lokshaba Election Results: பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சிஆலோசனை மேற்கொண்டுள்ளது
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது, பிஎஸ்இ சென்செக்ஸ் 6000 புள்ளிகள் சரிந்தது. அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 1900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
Kanniyakumari TN Election Result 2024 Update : தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி (Kanniyakumari Lok Sabha constituency) பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளாலாம்.
2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல், 2024 ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, 2024 ஜூன் 1 ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
Krishnagiri Tamil Nadu Election Result 2024: தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி (Krishnagiri Lok Sabha constituency) பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளாலாம்.
Kallakurichi Tamil Nadu Election Result 2024: தமிழ்நாட்டில் இருக்கும் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி (Kallakurichi Lok Sabha constituency) பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளாலாம்.
Amarnath Yatra 2024: இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரைக்கான பதிவு தொடங்கியது. பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக காத்துக் கொண்டிருந்த சிவபக்தர்களுக்கான காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை, 19 ஆகஸ்ட் 2024 வரை நீடிக்கும்
தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்து நடத்திய விவாதத்தை இதில் காணலாம்.
சட்டவிரோதமாக விற்கப்பட்ட குழந்தைகள்.. இந்தியா முழுவதும் நெட்வொர்க்.. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு ரேட்.. ரகசிய மொழியில் வியாபாரம்..குழந்தைகள் விற்கும் கும்பலின் பின்னணி என்ன
Astonishing Economy Growth Of India: 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் நிலையில், பொருளாதரத்தில் தள்ளாடும் உலக நாடுகள்...
Motor Vehicle Act Amendment From June 1: தான் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது... வாகனத்தின் RC-யை ரத்து செய்யும் இந்த விதிமுறை ஜூன் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது
திருமணம் முடித்த உடன் இளம் தம்பதிகள் செல்லக்கூடிய தேனிலவுப் பயணம் என்பது, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைய வேண்டும். சரியான இடங்களைத் தேர்வு செய்தால் மட்டுமே, இது சாத்தியமாகும் அந்தவகையில் இந்தியாவின் மிகச்சிறந்த ஹனிமூனுக்கான சுற்றுலா ஸ்தலங்களை அறிந்து கொள்ளலாம்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவையில் அதிகப் படித்த அமைச்சர்களின் கல்வித் தகுதிகள் விபரம்: டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் முதல் நிர்மலா சீதாராமன் வரை மிக உயர்ந்த கல்வியறிவு பெற்ற சில அமைச்சர்களின் கல்விப் பின்னணியை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
LIC in Health Insurance Sector: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் நுழைவதற்கான திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.