Budget 2025: தற்போதையை பட்ஜெட்டில், கோடிக்கணக்கானோர் பயன்பெறும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைவதற்கு உதவும் அறிவிப்பு ஏதேனும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறுவதற்கு யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆக்டிவேட் செய்வதற்கான காலக்கெடு ஜனவரி 15, 2025 ஆகும்.
FD Investment Tips: நிலையான வைப்புத்தொகை என்னும் FD முதலீடு அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கியமான வசதியை வழங்கியுள்ளது. இப்போது அவர்கள் நாட்டில் உள்ள எந்த கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தை பெற முடியும்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆதார் கார்ட் வைத்திருந்தால் அரசு, ரூ. 50000 வரை கடன் தருகிறது. எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இபிஎஸ் அதிக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் விண்ணப்பத்தவர்களின் ஊதிய விவரங்களைச் செயலாக்கி பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவை வேலையில் அமர்த்திய நிறுவனம் அல்லது முதலாளிகளுக்கு நீட்டித்துள்ளது.
SIP என்னும் மியூச்சுவல் ஃபண்டில் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் கார்ப்ஸை உருவாக்கலாம். ஆயிரத்தை கோடிகளாக்கும் பரஸ்பர நிதியம் சாமான்யர்களை கோடீஸ்வரர்களாக ஆக்கும் வல்லமை படைத்தது
பலர் தங்களுக்கு இப்போது அதிக வருமானம் இல்லாததால் முதலீடு செய்ய முடியவில்லை என்று சாக்கு போக்கு சொல்கிறார்கள். ஆனால் ரூ.10-20 சேமிப்பில் கூட பெரிய அளவில் நிதியை திரட்டலாம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை... இல்லையா... ஆனால், இது தான் உண்மை
EFPO: நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணி புரியும் எல்லா ஊழியர்களுக்குமே, PF கணக்கு இருக்கும். EFPO நிர்வகிக்கும் நீண்ட காலசேமிப்பு திட்டமான இதில், அடிப்படை சம்பளத்தின் 24 சதவீத பணம் மாதம் டெபாசிட் செய்யப்படும்.
PM Vidyalakshmi Yojana : மத்திய அரசு, ஏழை எளிய மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், கல்விக் கடன் உதவி வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யவும் அல்லது வருமான வரி தாக்கலில் தவறு ஏதேனும் செய்தவர்கள், அதில் உள்ள தவறுகளை சரி செய்யவும் இன்னும் வாய்ப்பு உள்ளது.
2024ம் ஆண்டில், மத்திய அரசு சாமான்ய மக்கள் பலர் பயனடையும் வகையில் பல அற்புதமான திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் வல்லரசுக் கனவை நனவாக்குவது மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டி சுயதொழில் செய்யவும் ஊக்குவிக்கும்.
SIP Investment Tips: நமக்கு கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்டு சேமித்து, சரியான இடத்தில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீண்ட காலம் முதலீடுகள் மூலம் நினைத்து நம்ப முடியாத அளவில் அதிக பணம் சேர்க்கலாம்.
SIP Mutual Fund Investment: சாமானியர்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டமாக இருக்கும், பரஸ்பர நிதியை முதலீடுகள், கூட்டு வட்டியின் வருமானத்தை கொடுப்பதால், குறைந்த முதலீட்டிலும், கோடிகளில் நிதியை உருவாக்கலாம்.
Saas Business: சாஸ் பிசினஸ் என்றால் என்ன? இதனால் அதிரடி பலன் அடைந்த ஒரு நபரின் வாழ்க்கையையே இதற்கு உதாரணமாக கூறினால், இந்த பிசினஸ் பற்றிய புரிதல் எளிதாக ஏற்படும்.
SIP Investment Tips: பரஸ்பர நிதியங்களில் குறிப்பிட்ட அளவு பணத்தை 10-20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கோடிகளில் கார்பஸை உருவாக்கலாம்.
SIP Mutual Fund: சாமானியர்களுக்கான எளிய முதலீட்டு முறையாக விளங்கும் முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில், முக்கியமாக பின்பற்றப்படும் முதலீட்டு முறை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.