வங்கிகளைப் போலவே, பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சலக அலுவலகத்திலும் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று போஸ்ட் ஆபிஸ் RD. ஆர்டி திட்டம் ஒரு உண்டியல் போன்றது.இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
Moody's predicts Sensex at 82,000 in 12 months : இந்தியப் பங்குச்சந்தையில், அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 ஆக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது
EPFO Discontinued Advance Facility To Subscribers : அவசர தேவைகளுக்காக அவர்களின் PF கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக பெறலாம் என்ற வசதியை இபிஎஃப் முகமை நிறுத்திவிட்டது
Think Change Forum Recommendations : நாட்டை 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாற, வரிவிதிப்பு அணுகுமுறையை மத்திய அரசு மாற்ற வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரை!!!
PLI scheme Vs Employment & Investment : 2 லட்சம் வேலைகளை உருவாக்கி, நாட்டிற்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு கொடுக்கும் உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டம்...
Salary Of Newly Elected Member Of Parliament : ஏறக்குறைய 9000 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.
அழிவின் விளிம்பில் உள்ள பனைத்தொழிலை ஊக்குவித்து, பனை சார்ந்த கைவினைப் பொருட்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் அதனை நம்பி வாழும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
Home Loan Interest Reducing Tips : கடன் வாங்கி வீடு வாங்கியவரா? லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த பொருளாதார வல்லுநர்களின் டிப்ஸ்! வீட்டுக்கடன் வட்டியை குறைக்கும் டிப்ஸ்...
செயற்கைக்கோள் அடிப்படையிலான மின்னணு கட்டண வசூலை நாட்டில் தொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டத்தை (Global Navigation Satellite System - GNSS) அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நிறுவ திட்டமிடப்பட்டு வருகிறது.
Senior Ciizens Saving Scheme: அஞ்சலகங்கள் மூத்த குடிமக்களுக்கான பல சேமிப்பு திட்டங்களை நடத்துகின்றது. அதில் ஒரு முக்கியமானது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்... யாருக்கு இதில் அதிக பயன் கிடைக்கும்?
EPFO Interest Calculation: அதிகப் பணத்தை டெபாசிட் செய்தால் அது நல்ல வருமானத்தையும் தரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் உள்ள உங்கள் பணத்திற்கான வட்டியை எப்படி கணக்கிடலாம்?
SALARY ADVANCE LOAN: தனிநபர் கடன் ஒப்புதல் மூலம் தடையின்றி துரிதமாக கிடைக்கும் முன்கூட்டிய சம்பளக்கடன், அவசரச் செலவுகளுக்கு யாரிடமும் கையேந்தாமல் உடனடியாக கிடைக்கிறது...
Vegetables Rates Increased "Roti Rice Rate" : சைவ உணவு உண்பவர்களுக்கு கெட்ட செய்தி! சைவ உணவின் மீண்டும் விலை உயர்ந்தது, அசைவ உணவின் விலைகள் 7% குறைந்தன!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.