Mutual Funds, SIP Investment: மியூச்சுவல் ஃபண்டில் SIP மூலம் ரூ. 7 கோடி வரை வருவாய் ஈட்டவது எப்படி, எவ்வளவு தொகையை எவ்வளவு ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Gold ETF Investment: தங்கத்தை அதிக செய்கூலி, சேதாரம் கொடுத்து வாங்குகிறீர்களா... அப்படியென்றால் நீங்கள் இந்த Gold ETF குறித்தும் அதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்திய நிறுவனங்களின் பலவீனமான Q2 செயல்திறன் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் மந்தநிலை ஆகியவை சந்தையை அழுத்தத்தில் வைத்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இதுத் தொடர்பான அனைத்தும் கீழேப் படிக்கவும்.
SIP Investment: நீங்கள் SIP மூலம் முதலீடு செய்தால் இந்த 12x30x12 என்ற பார்முலாவை பயன்படுத்தினால் நீண்ட காலத்தில் கோடீஸ்வரர் ஆகலாம். இந்த பார்முலா குறித்தும், அதன் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் இங்கு காணலாம்.
Diwali Muhurat Trading: முகூர்த்த வர்த்தகம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் தீபாவளி தினத்தன்று நடைபெறும் ஒரு சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு. இது சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்.
Must Buy Shares For Diwali 2024: தீபாவளி வரும் அக். 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பங்குச்சந்தைகளில் இந்த 6 பங்குகளை நீங்கள் இப்போதே குறிவைக்கலாம். சரியான தொகையில் கிடைக்கும்பட்சத்தில் நீங்கள் அவற்றை வாங்கினால் நல்ல லாபம் தர வாய்ப்புள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
SBI Mutual Fund NFO: அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமான எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் (SBI Mutual Fund) ஈக்விட்டி பிரிவில் புதிய துறைசார் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Major Changes From October 1, 2024: அக்டோபர் 1 முதல் நிகழவுள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், இந்திய ரயில்வே ஸ்பெஷல் டிரைவ் ஆகியவை அடங்கும்.
Today Market Update: பங்குச் சந்தை என்பது முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி விற்கும் இடம். இந்த வாரத்தில் அதிக ரிட்டர்ன் அளித்த நிறுவனங்கள் எது? தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், 25 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செபி நடவடிக்கை எடுத்துள்ளது.
பரிவர்த்தனை கட்டணங்களில் குறுகிய கால தாக்கம் இருந்தாலும், நீண்ட கால பலன்கள் அனைத்து பங்குதாரர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று மாதபி புச் வலியுறுத்தியுள்ளார்.
Stock Marcket: FY23 -இல், பங்குச்சந்தையின் ஈக்விடி கேஷ் பிரிவில் முதலீடு செய்த தனிப்பட்ட இண்ட்ராடே முதலீட்டாளர்களில் 70% -க்கும் அதிகமானோர் நஷ்டத்தை எதிர்கொண்டார்கள். நஷ்டத்தை சந்தித்தவர்களில் 76% முதலீட்டாளர்கள் 30 வயதிற்கும் குறைவானவர்கள்!!
Allied Blenders IPO: Officer's Choice பிராண்ட் விஸ்கி தயாரிப்பாளரான Allied Blenders நிறுவனம், ரூ.1,500 கோடி ஆரம்ப பொது வழங்கல் (IPO) மூலம் நிதி திரட்டுகிறது. இந்த நடைமுறை ஜூன் 25 முதல் தொடங்குகிறது.
Moody's predicts Sensex at 82,000 in 12 months : இந்தியப் பங்குச்சந்தையில், அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 ஆக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.