Curd | பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் தினமும் தயிர் சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
இன்றைய நவீன வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகியவை காரணமாக உடல் நோய்களின் கூடாரமாக மாறிவிட்டது. நீரழிவு நோய் முதல் புற்று நோய் வரை நாள்தோறும் பலவித நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது பற்றி விரிவாக அறிந்து கொண்டால், உயிரைக் குடிக்கும் அபாய நோயிலிருந்து தப்பிக்கலாம்.
Planets Transit February 2025: சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் உள்பட மொத்தம் 4 கிரகங்கள் வரும் பிப்ரவரியில் பெயர்ச்சி ஆகின்றன. இதனால், இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக மாற உள்ளது.
புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், விஞ்ஞானிகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். புற்றுநோய் செல்களை 99% அழிக்கும் அதிசய வழி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது
Mars Retrograde In Cancer Zodiac Sign: கடகத்தில் செவ்வாய் பகவான் வக்ர நிலையில் பெயர்ச்சியாகும் நிலையில், 80 நாள்களுக்கு இந்த 5 ராசிக்காரர்களுக்கு அசுபமான காலகட்டமாகும்.
Side Effects of Hot Tea - Coffee: ஒரு கப் சூடான தேநீர் அல்லது காபி என்பது சோர்வை விரட்டும் அருமருந்தாக கருதப்படுகிறது. சோர்வு அல்லது மந்தமாக உணர்ந்தால், ஒரு கப் காபி அல்லது டீ குடிக்கலாம் என நினைக்காதவர்களை பார்ப்பது அரிது.
Symptoms of Cancer in Men: சில புற்றுநோய்கள் பாலினத்தைப் பொறுத்து ஆண்களை அதிகம் பாதிக்கின்றன. புரோஸ்டேட், நுரையீரல், குடல், தோல் புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் ஆகியவை ஆண்களுக்கு மிகவும் பொதுவானவை.
பொதுவாக அனைத்து ராசிக்காரர்களும் நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு போன்ற வகைகளில் அடங்குவர். இதில் மிகவும் ஆபத்தான ராசிக்காரர்களை ஜோதிடர்கள் இந்த மூன்று வகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் படிப்போம்.
Symptoms of Cancer: சமீப காலமாக இளைஞர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. இது ஒரு அமைதியான புற்றுநோயாக கருதப்பட்ய்கின்றது.
நடப்பு நவம்பர் மாதத்தில் ஜோதிடத்தின்படி பல்வேறு கிரக பெயர்ச்சிகள் நடைபெறும் நிலையில், அது இந்த மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். அந்த 3 ராசிகள் குறித்து இதில் காணலாம்.
சத் பூஜைக்கு பிறகு சனி கிரகம் தனது இடத்தை மாற்ற உள்ளது. இந்த சமயத்தில் கடகம் உள்ளிட்ட பின்வரும் 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும், கஷ்டங்களை சந்திக்க வேண்டி வரும்.
Mars Transit 2024, Cancer: செவ்வாய் கிரகம் தற்போது கடக ராசிக்கு கடந்த அக். 20ஆம் தேதி பெயர்ச்சி அடைந்தது. தற்போது சனியும் அந்த ராசியில் இருப்பதால் ஷடாஷ்டக் யோகம் உண்டாகும். இது அசுபமானது என்றும் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு நன்மையை தரவல்லது. இதுகுறித்து இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.