Maha Kumbh Mela Free Live Stream: இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியை நீங்கள் வீட்டிலிருந்தே அதை நேரலையில் பார்க்கலாம்.
இரு சக்கர வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் வரும் ஜனவரி 26 முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை என்று உத்திரபிரதேச அரசு மக்களுக்கு தெரிவித்துள்ளது.
Kumbh Mela vs Maha Kumbh Mela: இந்துக்களின் மிகப் புனிதமான விழாக்களான கும்பமேளா மற்றும் மகா கும்பமேளா ஆகிய இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை இங்கு விரிவாக காணலாம்.
Crime News In Tamil: தாயாரையும், 4 சகோதரிகளையும் கொடூரமாக கொலை செய்த இளைஞர், அதுகுறித்த ஒரு வீடியோவும் பேசி வெளியிட்டுள்ளார். இந்த கொலைக்கான பின்னணியை இங்கு காணலாம்.
இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள ரிங்கு சிங், இன்னு ஒருநாள் போட்டிகளில் இடம் பெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி 2025 நெருங்கி வரும் நிலையில் அவர் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே.
UP Bizarre Incident: முதலிரவில் கணவனிடம் கஞ்சா, பீர் ஆகியவை வேண்டும் என மனைவி கேட்டது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
Viral Video Of Grooms Family Showering Money : நாடு முழுவதும் திருமண வைபவங்கள் நடைபெறும் சீசன் ஆரம்பித்து விட்டது. இதையடுத்து இணையத்தில் பணமழை பொழியும் ஒரு குடும்பத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில், ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டும்.
நான் வைத்திருந்த 250 கிராம் உருளைக்கிழங்கு திருடப்பட்டது என்று உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் போலீஸாருக்கு அழைப்பு விடுத்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Viral Video Latest: பட்டப்பகலில் பொதுவெளியில் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கடத்த முயல்வது போல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Ration Card News In Tamil: நீங்கள் வங்கியில், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியிருந்தால் அதை திருப்பிச் செலுத்தாவிட்டால் ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் உணவில் சிறுநீர் கலந்து கொடுக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Free LPG Gas Cylinder: இந்த தீபாவளிக்கு, "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" பயனாளிகள் அனைவருக்கும் இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு.
Hathras Human Sacrifice: பள்ளி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும், மக்களிடையே பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் ஒரு மாணவனை பள்ளி உரிமையாளர் நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.