Petrol அந்தி Deisel: திரிபுராவில் ஏற்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு விரைவில் சரியாகும் என்று அம்மாநில அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி உறுதியளித்துள்ளார்.
Tips To Improve Car Mileage: கார் நல்ல மைலேஜ் கொடுத்தால், எரிபொருள் செலவை நன்றாக மிச்சப்படுத்துவதோடு, உங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறைக்கலாம். அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
கும்பகோணம் அருகே தனியார் பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்குத் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bajaj Freedom 125 CNG Bike: நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை இந்த மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.
கேரளாவில் பெட்ரோலுக்கு பணம் கேட்ட பங்க் ஊழியர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற காவலரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...!
கார் வாங்குவது எளிது என்றாலும், பெட்ரோல்-டீசல் விலைகள் வரும் நாட்களில் குறையும் என்ற நம்பிக்கை குறைவாகவே உள்ள நிலையில், வாகன பராமரிப்பு என்பது பட்ஜெட்டுக்கு சவாலான விஷயமாகவே உள்ளது.
Petrol Diesel Rates: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதியளித்துள்ளார்
Petrol Diesel Price: திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையை பார்த்து அனைவரும் வியப்படைந்துள்ளனர். இந்த வாக்குறுதியை ஆளும் கட்சி நிறைவேற்றினால், தமிழக மாநில மக்கள் பெரிதும் பயனடைவார்கள். அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் பெட்ரோல், டீசல் குறித்து பலரால் பேசப்படுகிறது.
DMK Election Manifesto Highlights 2024: மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக தரப்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் எல்பிஜி, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Petrol Diesel Price Cut Down: மக்களவை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவைக்கு லிட்டருக்கு தலா 2 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
Petrol Diesel Price: பணவீக்கத்தை 6 சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்க அரசு முயற்சித்து வரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை ஈட்டியுள்ளதால், அடுத்த மாதம் 5 முதல் 10 ரூபாய் வரை விலையை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து பொதுமக்களுக்கு அரசு பரிசு வழங்கியுள்ளது. நவம்பர் 4, 2021 அன்று, அரசாங்கம் பெட்ரோலை 5 ரூபாயும், டீசலை 10 ரூபாயும் குறைத்தது. அதே போல் புத்தாண்டிலும் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Shocking News: அண்ணன் பைக்குக்கு பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருந்த போது, மின் இணைப்பு இல்லாததால் மெழுகுவர்த்தி பிடித்து உதவிய தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெயின் சமீபத்திய விலையைப் பொறுத்தவரை, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை (BRENT CRUDE) சுமார் 5 சதவீதம் சரிவுடன் ஒரு பீப்பாய்க்கு 80 டாலருக்கும் கீழ் எட்டியுள்ளது. மறுபுறம், WTI விலையும் ஒரு பீப்பாய்க்கு சுமார் $75 ஆக குறைந்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் சுமார் ரூ.1 லட்சம் கோடி லாபம் ஈட்டடியிருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.13, ரூ.11-க்கு மத்திய அரசு குறைக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது, நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயரும். ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் போது, பெட்ரோல், டீசல் விலை அதற்கேற்ப குறைக்கப்படுவதில்லை. இது நாட்டில் எண்ணெய் விலையை சந்தை தீர்மானிக்கிறதா அல்லது அரசாங்கமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
15 Rupees Petrol: மக்கள் இதை செய்தால், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை 15 ரூபாய்க்கே விற்பனை செய்ய முடியும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டீசல் விற்பனை மே 1 முதல் 15 வரை 33.1 லட்சம் டன்னாக இருந்தது. ஜூன் 1 முதல் 15 வரை பெட்ரோல் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 5.7 சதவீதம் குறைந்து 10 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.