HMPV Virus: பெங்களூருவில் எட்டு மாதக் குழந்தைக்கு HMPV வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றின் அறிகுறிகள் மற்றும் இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம்.
Karnataka Dysp Ramachandrappa Viral Video : காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், போலீஸார் ஒருவர் அத்துமீறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஆன்லைன் விளையாட்டுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கொள்ளையடிக்க முடிவு செய்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை மரம் அறுக்கும் இயந்திரத்தால் கொன்றவர் கைது செய்யப்பட்டார்... இந்த கொடூர சம்பவம் குறித்த முழுவிவரத்தை பார்ப்போம்...
Lingayat Community Latest News: லிங்காயத் பஞ்சம்சாலி சமூகத்தினர் சுவர்ண விதான சவுதாவை நோக்கிச் செல்ல முயன்றதால், அவர்கள் மீது காவல்துறையினரால் தடியடி நடத்தப்பட்டது.
Google Maps: முன் பின் தெரியாத இடத்திற்கு செல்லும் பலர், வழியை அறிந்து கொள்ள, கூகுள் மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர். தெரியாத இடத்துக்கு செல்வோருக்கு கூகுள் மேப்ஸ் உதவியாக இருக்கிறது என்றாலும், சில நேரங்களில் கூகுள் மேப்ஸ் தவறான வழிகளை பரிந்துரைக்கிறது என்பதையும் மறுக்க இயலாது.
கர்நாடகாவில் காதலியின் தோழிக்கு ஹேர்டிரையரில் வெடிகுண்டு வைத்து கிஃப்ட் அனுப்பிய காதலனை போலாஸார் கைது செய்துள்ளனர். தோழிக்கு விரித்த சாவு வலையில் காதலியே பலியாடாக சிக்கிய சம்பவம் குறித்த விரிவான செய்தித்தொகுப்பை பார்க்கலாம்...
பெங்களூருவைச் சேர்ந்த சோஷியல் மீடியா influencer ஒருவர் சிறுவன் ஒருவரால் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
Karnataka Bus Driver Heart Attack: கர்நாடகாவில் பேருந்து ஓட்டிக்கொண்டிருக்கும்போதே ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது நடத்துநர் துரிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றினார்.
Bangalore Building Collapse: பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டுமான பணி நடந்துவந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 14 பேர் மீட்கப்பட்டதாகவும், இன்னும் 5 பேர் அங்கு சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவின் வீட்டு படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் 9 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் நுழைந்தது எப்படி என்ற மர்ம நீடிக்கிறது. இதுகுறித்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
King Cobra Viral Video: வீட்டின் படுக்கை அறையில் பதுங்கியிருந்த 9 அடி ராஜ நாகத்தை மீட்புக் குழுவினர் அசால்ட்டாக பிடிக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
King Cobra Viral Video: குடியிருப்பு பகுதியில் மரத்தில் தென்பட்ட 12 அடி நீள ராஜ நாகத்தை பிடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து முழு தகவல்களையும் இதில் காணலாம்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.