முதல் பரிசு ரூ.1 கோடி.. இன்றைய கேரளா லாட்டரி Fifty Fifty FF-129 குலுக்கலில் யாருக்கு அதிர்ஷ்டம்?

Today Kerala Lottery FIFTY FIFTY FF-129 Result: இன்று (19 பிப்ரவரி 2025) மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் பிப்டி ஃபிஃப்டி எஃப்எஃப்-129 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 19, 2025, 12:03 PM IST
முதல் பரிசு ரூ.1 கோடி.. இன்றைய கேரளா லாட்டரி Fifty Fifty FF-129 குலுக்கலில் யாருக்கு அதிர்ஷ்டம்? title=

Kerala Lottery Result Latest Update: கேரளா லாட்டரி ஐம்பது ஐம்பது எஃப்எஃப்-129 (FIFTY FIFTY FF-129) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (2025 பிப்ரவரி 19, புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். முதல் பரிசு பெறும் வெற்றியாளருக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும். இரண்டாவது வெற்றியாளருக்கு ரூ.10 லட்சமும், மூன்றாவது வெற்றியாளருக்கு ரூ.5,000 வழங்கப்படும். 

கேரள லாட்டரி பிப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-129 குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்

FIFTY FIFTY FF-129 லாட்டரி குலுக்கல் எங்கு நடைபெறும்?  

கேரள மாநில லாட்டரித் துறை ஃபிஃப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-129 (FIFTY FIFTY FF-129) லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.

FIFTY FIFTY FF-129 லாட்டரி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது?

ஃபிஃப்டி ஃபிஃப்டி-எஃப்எஃப்-129 (FIFTY FIFTY FF-129) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

கேரள லாட்டரி FIFTY FIFTY FF-129 பரிசு விவரங்கள்

- முதல் பரிசு: ரூ 1 கோடி
-  2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000

கேரளா லாட்டரி FIFTY FIFTY FF-129 குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

கேரளா லாட்டரி FIFTY FIFTY FF-129 சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

கேரளா லாட்டரி FIFTY FIFTY FF-129 குலுக்கலில் வெற்றி பெற்றால் பணம் எப்பொழுது கிடைக்கும்?

கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கேரளா FIFTY FIFTY FF-129 லாட்டரி பரித்தொகைக்கு வரி விதிக்கப்படுமா?

ஆம், நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

மேலும் படிக்க - ரூ. 75 லட்சத்தை அள்ளிய அதிர்ஷ்ட எண்! ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-455 லாட்டரி முடிவுகள் வெளியானது

மேலும் படிக்க - கேரளா லாட்டரி வின் வின் W-809 ரிசல்ட் வெளியானது! முதல் பரிசு பெற்ற எண் இதுதான்!

மேலும் படிக்க - Viral Video: ஒரு பக்கம் குழந்தை.. மறுபுறம் கூட்டம்.. வைரலான பெண் காவலர் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News