Rahul Gandhi: மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ நீதி யாத்திரை 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6700 கிலோ மீட்டரை கடந்து மும்பையில் நிறைவு பெறும்.
Islamic Cleric Detained: மகாபாரத்தில் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களை கிருஷ்ணர் கேட்டார். ஆனால், தற்போது இந்து சமுதாயம் மூன்று இடங்களை மட்டுமே கோருகிறது!
UP Govt Pension Scheme To Farmers: 60 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்! பட்ஜெட்டில் அறிவிப்பு...
Mukhyamantri Samoohik Vivaah Yojana: ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநில அரசும் நடத்தி வருகிறது. "முக்கியமந்திரி சமூகிக் விவாஹ் யோஜ்னா", என்ற திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் அதிர வைக்கின்றன
Gyanvapi Mosque Issue Latest Update: ஞானவாபி பள்ளிவாசலில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழிபாடு நடத்துவற்காக பூசாரியை நியமிக்க காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
ரத்தப் புற்றுநோயை கங்கை நதி குணப்படுத்தும் என்று நம்பிய பெற்றோர், தங்கள் ஒரே மகனை கங்கை நதியில் மூழ்கடித்ததால், அந்த ஏழு வயதுக் குழந்தையின் உயிர் பறிபோனது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அன்று இஸ்லாமிய பெண் ஒருவர், இந்து - இஸ்லாமிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் தனது குழந்தைக்கு 'ராம் ரஹீம்' என பெயர் சூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Ayothi Ramar Temple: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல உயர் அதிகாரிகள் முன்னிலையில், ராமர் கோவில் திறப்பு விழா இன்று அயோத்தியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
Chennai Super Kings Sameer Rizvi: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.40 கோடி ரூபாய் கொடுத்து சமீர் ரிஸ்வி என்ற இளம் வீரரை வாங்கியிருக்கிறது. சின்ன ஆன்ரே ரஸ்ஸல் என அழைக்கப்படும் ரிஸ்வியை யார் அந்த இளம் வீரர்? என எல்லோரும் திரும்பி பார்க்கின்றனர்.
Halal Foods Banned: உத்தரப்பிரதேச மாநில அரசு ஹலால் சான்றழிக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. இஸ்லாமிய நம்பிக்கையின் படி, குர்ஆனில் தடைசெய்யப்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவுகள் ஹராம் என்றும், ஹலால் என்றால் அனுமதிக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
7th Pay Commission: மத்திய அரசைத் தொடர்ந்து தற்போது மாநிலங்களும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தத் தொடங்கியுள்ளன. சமீபத்தில், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா அரசு உதவித்தொகையை 4 சதவீதம் உயர்த்தியது.
Freebie To UP Women: உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 1 காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இன்று புலந்த்ஷஹரில் 632 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் யோகி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.