Sani Peyarchi 2025: சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆவதால், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மொத்தமாக மாறப்போகிறது.
சனிப்பெயர்ச்சி 2025: ஜோதிடத்தில் மிக முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி, 2025 மார்ச் 29ஆம் தேதி அன்று நிகழ உள்ளது. தற்போது கும்பத்தில் இருக்கும் சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பாடாய் படுத்தும்.
Saturn Transit 2025: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனிபகவான், மார்ச் 29, 2025 அன்று, கும்ப ராசியில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சியாகிறார். சனி பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Saturn Transit 2025: ஜோதிட பழமொழியில், சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். அந்த வகையில், நீதிக் கடவுளான சனி பகவான், 2025 சனி பெயர்ச்சியின் மூலம், சில ராசிகளுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்களை ஏற்படுத்துவார்.
Bad Effects Of Shani Peyarchi 2025: வரும் 2025ஆம் ஆண்டில் சனி பகவான் மீன ராசிக்கு மாறுவதால் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இந்த 3 ராசிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறும்.
Sani Peyarchi Palangal: புத்தாண்டில் மார்ச் மாதம் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை சனி கிரகம் தனது இடத்தை மாற்றுகிறது. இது மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கலாம். எந்தெந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்!
Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஆண்டாக பார்க்கப்படுகின்றது.இந்த ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என இரண்டு பெரிய பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன.
Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நல்ல பலன்களையும், வெற்றிகரமான வாழ்க்கையையும் பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இன்னும் சில நாட்களில், புத்தாண்டு 2025 தொடங்க உள்ளது. கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு மிக முக்கியமானதாக இருக்கும். அடுத்த ஆண்டு சனி பெயர்ச்சி குரு பெயர்டச்சி உட்பட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும் சேர்க்கைகளும் இருக்கும்.
Saturn Transit 2025: நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாவார். இதனால் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். சனி பகவான் எந்த ராசியில் உள்ளார் என்பதைப் பொருத்து சனியின் காலங்கள் அறியப்படுகின்றன. அதாவது ஒரு ராசியில் இருக்கும்போது சனீஸ்வரரை ஜென்ம சனி என்று அழைப்பார்கள்.
Saturn Transit 2025: 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் சனி பெயர்ச்சியால் இந்த மூன்று ராசிகளுக்கு இதுவரை இருந்த துரதிருஷ்டம் நீங்கி, அவர்களின் கஜானாவில் பணம் குவியும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இங்கு காணலாம்.
சனி பெயர்ச்சி 2025: நீதியின் அதிபதி சனி தேவ் மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இந்த ராசியில் சனியின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் தரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
2025ல் நீதியின் அதிபதியாக விளங்கும் சனி தனது ராசியை மாற்றுகிறார். இந்த மாற்றம் சிலருக்கு ராசியின் அடிப்படையில் அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் தரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று பார்ப்போம்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.