Shani Nakshatra Gochar: சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதி கடவுள் ஆவார். சனி தோஷத்தைப் போக்க மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சனிபகவான் தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றும்போதெல்லாம், அது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கிறது. சனி தற்போது தனது ராசியான கும்பத்தில் இருக்கிறார்.
சனிப்பெயர்ச்சி 2023 : சனி தேவன் நீதியின் கடவுள். கர்மாவிற்கு ஏற்ற பலனை வழங்குபவர். சனி தேவன் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை கணக்கிட்டு அதற்கேற்ப பலனை கொடுக்கிறார். சனிபகவானின் அருளால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளத்தையும் பெறுகிறார். அதேசமயம், சனிதேவரின் கோபம் அந்த நபரின் வாழ்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்தி நிம்மதியை குலைக்கிறது.
Shani Gochar: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அதன் நிலையை அவ்வப்போது மாற்றுகிறது. 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் அதன் தாக்கத்தை தெளிவாகக் காணலாம்.
Shani Gochar: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அதன் நிலையை அவ்வப்போது மாற்றுகிறது. 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் அதன் தாக்கத்தை தெளிவாகக் காணலாம். ஜனவரி 17ம் தேதி சனிபகவான் கும்ப ராசியில் பெயர்ச்சியானார். இந்த நிலையில், சனி பகவான் தனது தசம திருஷ்டி அதாவது பத்தாம் பார்வையை விருச்சிக ராசியின் பக்கம் திருப்புகிறார். அதே நேரத்தில், சுக்கிரனும் தனது ஏழாம் பார்வையை விருச்சிக ராசி பக்கம் வைக்கிறார்.
Shani Nakshatra Gochar: ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். மார்ச் 15 ஆம் தேதி, சனி பகவான் முற்பகல் 11.40 மணிக்கு சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பெயர்ச்சியானார். இங்கே அவர் 17 அக்டோபர் 2023 வரை தங்குவார். ராகு சதய நட்சத்திரத்தின் அதிபதி ஆவார். சனி பகவானை கண்டு அனைவரும் அச்சப்பட்டாலும், அவர் எப்போதும் அசுப பலன்களைத் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டால், அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியாது. கடன் பிரச்சனையால் போராடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் இருந்து விடுபட குறிப்பிட்ட 4 பரிகாரங்கள் மிகவும் பலன் தரும்.
Shani Nakshatra Peyarchi:சனி பகவான் தற்போது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். அவர் சமீபத்தில்தான் நட்சத்திர பெயர்ச்சி செய்து ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் நுழைந்தார். ராகு சதய நட்சத்திரத்தின் அதிபதியாவார். தற்போது சனி ராகுவின் நட்சத்திரத்தில் நுழைந்துள்ளதால் ஒரு வகையில் ராகு சனி சேர்க்கை நடந்துள்ளது. ராகு மற்றும் சனியின் இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான மாற்றங்கள் காணப்படும். சனியின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை தரும். அக்டோபர் 2023 வரை இந்த ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும்
Shani Nakshatra Gochar: சனி சதய நட்சத்திரத்தில் நுழையும் போது 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும் என்பது உறுதி. 12 ராசிகளில் சில ராசிக்காரர்களுக்கு மஹாபாக்ய ராஜயோகத்தின் சிறப்பு பலன்கள் கிடைக்கும்.
ஷஷ மகா புருஷ யோகம் கிட்டத்தட்ட எல்லா ராசிகளுக்கும் நன்மை தரும் என்றாலும், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த யோகம் அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Shani Nakshatra Peyarchi: சனியின் நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை தரும். அக்டோபர் 2023 வரை இந்த ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும்.
சனி நட்சத்திர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: சனி பகவான் பொதுவாக அனைவரும் கண்டு அஞ்சும் கிரகமாக இருக்கிறார். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆன சனி பகவான் 17 அக்டோபர் 2023 வரை அங்கு இருப்பார். சனியின் நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். சதய நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
Shani Nakshatra Gochar: சனி சதய நட்சத்திரத்தில் நுழையும் போது 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும் என்பது உறுதி. 12 ராசிகளில் சில ராசிக்காரர்களுக்கு மஹாபாக்ய ராஜயோகத்தின் சிறப்பு பலன்கள் கிடைக்கும்.
Shani Gochaar 2023: வரும் மார்ச் 15 அன்று, சனி நட்சத்திரம் மாறி ஷதாபிஷா நட்சத்திரத்தில் நுழையப் போவதால், இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மஹாபாக்ய ராஜயோகம் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
சனியின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சனிதேவர் மார்ச் 15 முதல் சதய நட்சத்திரத்தில் நுழைகிறார். இத்தகைய சூழ்நிலையில், இந்து பஞ்சாங்கத்தின்படி, சனி தேவன் தற்போது கும்ப ராசியில் அமர்ந்து அக்டோபர் 17 வரை இந்த நட்சத்திரத்தில் இருக்கப் போகிறார்.
Shani Nakshatra Parivartan: சனி பகவான் மார்ச் 15 ஆம் தேதி, சனி பகவான் முற்பகல் 11.40 மணிக்கு சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் கோச்சாரம் ஆகவுள்ளார். இங்கே அவர் 17 அக்டோபர் 2023 வரை தங்குவார். சுவாரஸ்யமாக, ராகு சதய நட்சத்திரத்தின் அதிபதி ஆவார். சனி பகவானை கண்டு அனைவரும் அச்சப்பட்டாலும், அவர் எப்போதும் அசுப பலன்களைத் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சனி தேவன் நீதி மற்றும் கர்ம பலன்களை அளிக்கும் தேவன் என்ற பெயரிலும் அறியப்படுகிறார். நல்ல காரியங்கள், தான தர்மங்கள் செய்பவர்களுக்கு சனியின் அருள் என்னும் பாக்கியம் கிடைக்கும். தீய செயல்கள் செய்பவர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
சனி - சூரியன் - சுக்கிரன் யுதி 2023: பிப்ரவரி 13 முதல், கிரகங்களின் ராஜாவான சூரியக் கடவுள் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார், பிப்ரவரி 27 முதல், கிரகங்களின் அதிபதியான புதனும் அதே ராசியை அடைந்தார். சூரியன், சனியுடன் இப்போது புதனின் பிரவேசம் மூலம், மூன்று கிரகங்களும் இணைகின்றன அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் நனைய உள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
Shani Nakshatra Parivartan: சனியின் நட்சத்திர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். சதய நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப்போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.