Saturn Transit 2025: 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் சனி பெயர்ச்சியால் இந்த மூன்று ராசிகளுக்கு இதுவரை இருந்த துரதிருஷ்டம் நீங்கி, அவர்களின் கஜானாவில் பணம் குவியும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இங்கு காணலாம்.
Sani Peyarchi Palangal 2024 : சனி பகவானின் கருணைப் பார்வையில் அடுத்த 294 நாட்களுக்கு 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிறக்கப்போகிறது. இனி வாழ்கையில் தீய சக்திகள் விலகி, அபூர்வங்களை சந்திக்க இருக்கிறார்கள்.
திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் சனிபகவானால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது.
திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நிகழ உள்ளது. சனிபகவானால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது.
Shani Peyarchi Rasipalan: 2024 ஆம் ஆண்டில் சனி பகவான் மிகப்பெரிய செல்வாக்கைப் பெறுவார். மேலும் பின்வரும் 3 ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
Shash Mahapurush Yoga Benefits: சனி பகவான் கும்பத்தில் நுழைந்து, இந்த நேரத்தில் ஷஷ மகாபுருஷ் யோகம் உருவாகியது. அப்படிப்பட்ட சூழலில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இது பலன் தரும் என்பதை இதில் காணலாம்.
Shani Nakshatra Peyarchi 2023: சனி பகவான் வரும் அக். 17ஆம் தேதி வரை சதய நட்சத்திரத்தில் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், இந்த பெயர்ச்சி எதிர்மறையான விளைவை சில ராசிகளுக்கு ஏற்படுத்த உள்ளன.
Monthly Horoscope September 2022: செப்டம்பர் மாதம் சிலருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். சில ராசிக்கார்ரகள் லட்சுமி தேவியின் அருளால் செப்டம்பரில் பணமும், புகழும் பதவி உயர்வும் பெறுவார்கள்.
சனிப்பெயர்ச்சி 2022 முதல் 2023 வரை: மகர ராசியில் பிற்போக்குத்தனமாக குரு பகவான் நுழைகிறார். சனி நாளை அதாவது 12 ஜூலை 2022 அன்று ராசியை மாற்றும். பிறகு 6 மாதங்கள் மகர ராசியில் தான் இருப்பார். சனியின் வக்ர இயக்கம் மற்றும் அதன் சொந்த ராசியான மகரத்தில் நுழைவது அனைத்து 12 ராசிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனியின் பாக்கியம் உள்ளவர்கள் தங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். சனி பெயர்ச்சி எந்த ராசியை பாதிக்க போகிறது என்று பார்க்கலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @
Shani / Shukra Peyarchi: 24 மணி நேரத்திற்குள் சனியும் சுக்கிரனும் ராசி மாறுவது பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும்.
Shani Retrograde: சனி பகவான் அடுத்த மாதம் ஜூலை 12 முதல் வக்ர நிலையில் இருக்கப் போகிறார். அதன்படி இந்த நிலையால் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல பணம் கிடைக்கும்.
Saturn Retrograde 2022: ஜூன் 5 ஆம் தேதி முதல் வக்ரமாகியுள்ள, அதாவது பிற்போக்கு நகர்வைத் தொடங்கியுள்ள சனி இந்த மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றப் போகிறார்.
Astrology: சனி மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றத்தால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.