Venus Transit Into Scorpio October 13 : அக்டோபர் மாதம் நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு சுக்கிரன் தனது வழக்கமான இயக்கத்தின்போது, துலாம் ராசியில் இருந்து தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார்...
Venus + Jupiter Samasaptaka Yogam : சுக்கிரனும் வியாழனும் வரும் அக்டோபரில் இணைந்து சமாசப்தக ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் யாருக்கெல்லாம் நன்மை செய்யும்? தெரிந்துக் கொள்வோம்...
Budh Gochar : 2024 புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்கு பெயர்ச்சியான புதன், தனது சொந்த ராசியில் உச்சத்தில் இருப்பார். புதன் மட்டுமே தன் சொந்த வீட்டில் இருக்கும் போது உச்சம் பெறும் கிரகம் ஆகும்.
Mercury Transit 2024 Sep 23 : புதன் பகவான், இன்று தனது சொந்த வீடான கன்னிக்கு பெயர்ச்சியாகிறார். புதன் பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பல மாறுதல்கள் ஏற்படும்... யோகக்கார ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கா?
Budh Peyarhi In krodhi Purattasi : குரோதி ஆண்டின் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்கு பெயரவிருக்கும் புதனின் சஞ்சார மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் பெரிய அளவில் மாற்றத்தைக் கொடுத்தாலும், காதலில் உல்லாசமாகும் ராசிகள் 5 மட்டுமே...
Mercury Transit Bad Effects : அறிவுக்காரகர் புதன், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். இது யாருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
Upcoming Venus Transit : சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள் , செப்டம்பர் மாத சுக்கிரன் பெயர்ச்சியும் சில ராசியினருக்கு அருமையான வாழ்க்கை அனுபவத்தைத் தரும்...
kanni sankranthi 2024 : புதனால் ஆளப்படும் கன்னி ராசியில் நுழையும் சூரிய பகவான் யாருக்கு என்ன பலன்களைக் கொடுப்பார்? சூரியனின் புரட்டாசி மாத பெயர்ச்சியால் யாருக்கு நன்மை? தெரிந்துக் கொள்வோம்...
Venus Transit Sept 2024 : சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்... சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்?
Intelligent Planet Mercury : கிரகங்களின் இளவரன் என்று அன்புடன் அழைக்கப்படும் புதன் பகவான், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். இது யாருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
Nakshatram - Adhibdhi : ராசி முக்கியமா? நட்சத்திரமா? இரண்டும் இல்லைன்னா நவகிரகங்களா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது? தெரிந்துக் கொள்வோம்.
Sun Transit In Virgo Rasipalan : மாதந்தோறும் ராசியை மாற்றும் சூரியன், இந்த மாதம் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார், இது யாருக்கு சாதகம் எவருக்கு பாதகம்? தெரிந்துக் கொள்வோம்...
Purattasi Madha Pirappu : கிரகங்கள் அனைத்தும் நமது வினைகளுக்கு ஏற்ப பலன் தருவதற்காக செயல்படுபவை என்றாலும், இறைவனை சரணாகதி அடைந்தால் வல்வினைகள் அனைத்தும் தொலைந்தோடும்...
Sun & Son Of Sun Saturn Enmity : நவகிரகங்களின் ராஜாவான சூரியனின் வீட்டை, அவரது மகன் சனீஸ்வரர் நேர்பார்வையில் பார்த்தால், அப்பாவின் அருட்பார்வையும் வேலை செய்யாது. முழு அசுபரான சனியின் பார்வையே நல்லபலன்களை பஸ்பமாக்கிவிடும்...
Weekly Horoscope 2024 September 16 - 22 in Tamil: வரும் வாரத்தில் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான 7 நாட்கள் எந்த ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்... அறிவோம் வார ராசிபலன்...
Sun Transit Bad Effects : சூரியன் சிம்மத்தில் இருக்கும்போது, சனி தனது சொந்த வீடான கும்பத்தில் இருந்து நேரடியாக சூரியனைப் பார்க்கும் கோச்சார பார்வை பலருக்கு பாதகமானதாக இருக்கும்...
Venus Transit september 12 : மகிழ்ச்சி, வெற்றி என வாழ்க்கையில் தேவைப்படும் அனைத்தையும் கொடுக்கும் சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சி எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.