Luckiest Zodiac Signs of 2025: ஜோதிடத்தில், சனிக்கு அடுத்தபடியாக மெதுவாக நகரும் கிரகம் குரு பகவான். அறிவு, நீதி, செல்வம், திருமணம், குழந்தைகள் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அதிபதியான குரு ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் காலம் நீடித்து இருப்பார்.
Today Rasipalan: இன்று நவம்பர் 11ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
sun rashi parivartan | விருச்சிக ராசிக்குள் சூரியன் என்ட்ரியான அந்த நிமிஷத்தில் இருந்து 3 ராசிகளுக்கு நல்ல காலம் பிறந்து பணம், புகழ் எல்லாம் கிடைத்து செல்வாக்கு எகிறப்போகிறது.
Budhan Nakshatra Peyarchi Palangal: இந்த முறை புதன் தனது சொந்த நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிப்பதால், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக அனைத்து ராசிக்காரர்களும் நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு போன்ற வகைகளில் அடங்குவர். இதில் மிகவும் ஆபத்தான ராசிக்காரர்களை ஜோதிடர்கள் இந்த மூன்று வகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் படிப்போம்.
Astro Remedies For Rahu Dosham: ராகு நிழல் கிரகம் என்றாலும், அவர் நவகிரகங்களில் முக்கியமானவர். சனி பகவானைப் போல தவறு செய்வதற்கு தூண்டுதலைத் தருபவர் என்றும் கூறுவார்கள்.
Lucky Zodiac Signs of November: கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Karthigai Month Rasipalan: மாதத்திற்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் சூரியன் தனது ராசியை மாற்றிக் கொண்டு போதெல்லாம் தமிழ் மாதம் பிறக்கிறது. நவம்பர் மாதம் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியனின் சஞ்சாரத்தில் கார்த்திகை மாதம் பிறக்கிறது.
Sani Peyarchi Palangal: சனி பகவான் நவம்பர் 15 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் அதிகப்படியான நன்மை எந்த ராசிக்கு? அதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்லாது, அவற்றின் வக்ர நிலை, வக்ர நிவர்த்தி, அஸ்தனம, உதயம் என அனைத்தும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் மற்றும் குரு பகவானின் வக்ர நிலைகள் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Sukran Peyarchi Palangal: மகிழ்ச்சி, ஆடம்பரம், செல்வம், அழகு, இன்பம் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன் இன்று தனுசு ராசியில் பெயர்ச்சி ஆகிறார். அவரது இந்த பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கேது பெயர்ச்சி 2024: ஜோதிடத்தில், கேது ஒரு பாவ கிரகம், என அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தில் உள்ள 9 கிரகங்களில் எப்போதுமே வக்ர நிலையில் சஞ்சரிக்கும் ராகு கேது ஆகிய கிரகங்களின் நிலைகள், சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை உண்டாக்கும்.
Today rasi palan | வியாழக்கிழமை நவம்பர் 07.11.2024 இன்றைய ராசிபலன் சில ராசிகளுக்கு நல்ல பலனும், சில ராசிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அவை எந்த ராசிகள் என பார்க்கலாம்.
Saturn Transit, November 15 2024: வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் கும்ப ராசியில் சனி அதன் வக்ர நிலையில் இருந்து வழக்கமான நிலைக்கு மாற்றமடைகிறது. இதனால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் கஷ்ட காலம் பிறக்கப்போகிறது.
ஜோதிடத்தில், சுக்கிரன் மிகவும் மங்களகரமான மற்றும் செல்வம் தரும் கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரனின் பெயர்ச்சியினால் சில ராசிகளுக்கு பொருள் வசதிகளையும் செல்வத்தையும் அதிகரிக்கும். அனைத்து ராசிகளுக்கு சுக்கிரன் பெயர்ச்சியினால் உண்டாகும் பலன்களை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.