Astro Remedies In Tamil: பொருளாதார பிரச்னைகள், வாழ்வில் துன்பங்கள் ஓடி போக வெள்ளிக்கிழமைகள் தோறும் இந்த 5 விஷயங்களை தொடர்ச்சியாக செய்து வந்தால் மகாலட்சுமி தேவியின் (Goddess Laxmi) அனுக்கிரகம் உங்கள் பக்கம் திரும்பும்.
Astro Remedies For Rahu Dosham: ராகு நிழல் கிரகம் என்றாலும், அவர் நவகிரகங்களில் முக்கியமானவர். சனி பகவானைப் போல தவறு செய்வதற்கு தூண்டுதலைத் தருபவர் என்றும் கூறுவார்கள்.
தீபாவளி பண்டிகை நேரத்தில், லட்சுமி வழிபாடு மற்றும் விநாயகரை வழிபடுவதன் மூலம் நன்மைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், இந்த நாளில் சில விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசியை பெற்று பித்ரு தோஷத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
Mahalakshmi Devi Daily Prayers : வீட்டில் தொடர்ந்து பூஜைகள் செய்து வருவது லட்சுமி கடாட்சத்தைக் கொடுக்கும். லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் செல்வ வளம் மட்டுமல்லாது பதினாறு பேறுகளை பெறலாம்.
Mercury Retrograde August 5: இந்த குரோதி ஆண்டில், புதன் வக்ர கதியில் இயங்கும்போது அருமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று வக்ர கதியில் இயங்கத் தொடங்கும் புதன் ஆகஸ்ட் 28 வரை அதே திசையில் இயங்கும்.
Adi Amavasya 2024 : தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாள். இன்று இறந்து போனவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்வது குடும்பத்தில் நிம்மதியைக் கொண்டு வந்து சேர்க்கும்...
Mercury Retrograde In LEO : இந்த குரோதி ஆண்டில், புதன் கிரகம் சிம்ம ராசியில் வக்ர கதியில் இயங்கும்போது ஏற்படும் கெடுபலன்களை எதிர்கொள்ளும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
Sukran Peyarchi July 31 : நேரம் நன்றாக இருந்தால் அதிர்ஷ்டம் கூரையை பொத்துக் கொண்டு வரும் என்று சொல்வார்கள். அதேபோல, இன்னும் இரு நாட்களில் அதாவது ஜூலை 31ம் தேதியன்று சிம்ம ராசிக்குப் பெயரும் சுக்கிரன் 4 ராசிகளுக்கு அபரிமிதமான நலன்களைக் கொடுப்பார்
அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில், சக்தியின் ஸ்ரூபமாக கருதப்படும் பெண்கள் வழிபாட்டை மேற்கொள்வதால், வீட்டில் நிலவும் கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைத்து, நிம்மதியாக வாழலாம்.
Mercury Transit Effects: ஜூலை 19ம் தேதியன்று புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசியில் பெயர்ச்சியாவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் என்றாலும், சில ராசிகளுக்கு பாதிப்புகளும் உண்டு.
Dinapalan: ஜூலை 18, வியாழன் அன்று, விருச்சிகத்திலிருந்து, தனுசு ராசிக்கு சந்திரன் பெயர்ச்சியாகிறார். இந்நிலையில், ஜூலை 18ம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Names Of Lord Shaneeswar : சனீஸ்வரர் இருக்கும் இடத்திற்கு ஏற்ப பெயர் பெறுகிறார். ஏழரை முதல் அர்த்தாஷ்டம சனி என இருக்கும் இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப பெயர் பெறும் ஈஸ்வரர்.....
Shaivakra Nivarthi : சனி வக்ர கதியில் இயங்கும்போது சிலருக்கு நன்மை என்றால், சிலருக்கு தீமையாக இருக்கும். சனீஸ்வரரை வழிபடுவதன் மூலம் அருளைப் பெறலாம். சனிபகவானின் அருள் தரும் பரிகாரங்கள்...
திங்கட்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் இன்னல்களை போக்கி நிம்மதியைக் கொடுக்கும். கை வைக்கும் காரியம் அனைத்தும் வெற்றியைத் தருவதோடு, அகால மரண அபாயம் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலம். பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை வழிபடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, சகல செல்வங்களையும் பெற்று நிம்மதியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
சனி பகவானுக்கும் செவ்வாய்க்கும் இடையே, ஜூலை 13 சனிக்கிழமை ஏற்படும் இணைவு சில அசுப பலன்களை உருவாக்கும். இதனால், கும்பம், மேஷம் உள்ளிட்ட சில ராசிக்காரர்கள் பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்பி, நமது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள செடிகள் உதவுகின்றன. அதோடு எதிர்மறை ஆற்றலை நீக்கி, அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
இந்து மதத்தில் விரதங்கள் முக்கியத்துவம் பெருகின்றன. இவை மனதையும் உடலையும் தூய்மை படுத்துகிறது. பெரும்பாலும் கடவுளை போற்றிப் பாடி மந்திரங்கள் மற்றும் துதிகளை உச்சரிப்பதன் மூலமும், உணவில் கட்டுப்பட்டை கடைபிடிப்பதன் மூலமும் அனுசரிக்கப்படுகின்றன.
நாம் பிறந்தது முதல் இறப்பது வரை, நம் வாழ்வில் நடக்கக்கூடிய அனைத்து நன்மைகளையும் தீமைகளையும் பாதிக்கும் அம்சம் நவகிரகங்கள். நவகிரகங்கள் அருள் பரிபூரணமாக இருந்தால் நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடைந்து மகிழ்ச்சியாக இருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.