Surya Mahadhasai 2023: ஜாதகத்தில் சூரியன் வலுவாக உள்ளவர்களுக்கு மகாதசையின் போது நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அசுபமான நிலையில் இருக்கிறாரோ, அவர்கள் இந்த காலகட்டத்தில் நிறைய கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
Shani Dosh Nivaran Upay: எந்த வேலையை ஆரம்பித்தாலும் அதில் சிக்கிக் கொள்வீர்களா? நிதி நெருக்கடி உங்களை பாடாய் படுத்துகிறதா? அப்படியானால், ஜாதகத்தில் சனி தோஷம் இருக்கக்கூடும். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட, மே 19 அன்று கொண்டாடப்படும் சனி ஜெயந்தியில் நீங்கள் சில சிறப்பு பரிகாரங்கள் செய்தால் போதும்.
சனி மஹாதசை பலன்கள்:ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவருக்கு அடுத்த 19 வருடங்கள் சுகமாக அமையும். அவர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.
Shani Dev Remedies: சனி பகவான் தண்டனையைத் தவிர்க்கவும், அவரின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கவும் ஒரு நபர் என்ன செய்யக்கூடாது என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
சுக்கிரன் வரும் மே 2 அன்று மதியம் 2:33 மணிக்கு மிதுன ராசிக்கு பெயர்ச்சியான பிறகு, அடுத்து வரும் மே 30 அன்று இரவு 7:40 மணியளவில் கடக ராசிக்கு இடம் பெயர்கிறது.
Buddha Purnima Good Effect: 130 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, பௌர்ணமி தினத்தன்று புத்த பூர்ணிமா வருகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களை தரும்.
Shukra Mahadasha: ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருந்தால், ஒருவரின் வாழ்வில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது. அவனிடம் அபரிமிதமான புகழ், அன்பு ஆகியவையும் பெருகும்.
Surya Grahan 2023: இன்று சூரிய கிரகணம் முடிந்தவுடன் உடனடியாக செய்ய வேண்டிய சில செயல்கள் உள்ளன, இல்லையெனில் அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அப்படியென்றால் அந்த முக்கியமான செயல்களை இங்கு காண்போம்.
Shani - Rahu Nakshatra Gochar 2023: சனியின் நட்சத்திர மாற்றத்தால் உருவான சனி-ராகு சேர்க்கை சிலரது வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுத்தால், பலரது வாழ்வில் சங்கடங்களை ஏற்படுத்துகிறது. ராகு பெயர்ச்சி ஏற்படும் அக்டோபர் மாதம் வரை சில ராசிக்காரர்கள் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Surya Grahan 2023 Remedies: ஆண்டின் முதல் கிரகணம் மேஷ ராசியில் நிகழ உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பல ராசியினர் இந்த காலகட்டத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
Tamil New Year 2023: நவகிரகங்களில் முக்கிய கிரகமான சூரியன், ஏப்ரல் 14, 2023 அன்று 14:42 மணிக்கு மேஷ ராசியில் பெயர்ச்சியாகிறார். ஏப்ரல் 14, 2023 முதல் மே 15, 2023 வரை சூரியன் மேஷ ராசியில் இருந்து அருள் பாலிப்பார்.
Sun Transit 2023: தமிழ் புத்தாண்டான சித்திரை மாத தொடக்கத்தில், அதாவது ஏப்ரல் 14ம் தேதி சூரியன் மீன ராசியை விட்டு மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். அதோடு இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த நேரத்தில், இந்த நேரம் மொத்தம் 7 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பணம், தொழில், ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
Akshaya Tritiya 2023: ‘அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள். அட்சய திருதியை திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் மகாலட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பார்கள். இந்த முறை அட்சய திருதியை ஏப்ரல் 22 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
நவகிரகங்களில் சுப கிரகமாக இருப்பவர் குரு பகவான். ஒருவரின் ஜாதகத்தில் குரு சுப நிலையில் இருந்தால், அவரது அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கிறது. தேவகுரு செல்வம், ஆடம்பரம் மற்றும் வசதிகளின் காரணியாகக் கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் உள்ளவர்கள் அமைதியானவர்களாகவும், அறிவு மிக்கவர்களாகவும் உயர்கல்வி கற்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
செவ்வாய் கிரகத்தின் மகாதசையின் போது, ஒரு நபர் 7 ஆண்டுகள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், நிலம், சொத்து போன்றவற்றில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. தகராறுகள், ரகசிய எதிரகள் போன்ற பிரச்சனைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நம்மில் பலருக்கு ராசிக்கல் அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது ராசிக்கு ஏற்ற கல் எது என தெரியாமல் சிறிது குழம்புவோம். இங்கே, உங்கள் ராசிக்கான சரியாக ராசிக்கல் எது என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால், ராசிக்கல்லை அணிவதற்கு முன் ஜோதிடரை அணுகுவது நல்லது.
துளசி செடியை போல, வன்னி மரச் செடி இருக்கும் வீட்டில், எப்போதும் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும்.பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது இந்த வன்னி மரம். அதோடு, தெய்வீகத் தன்மைகள் நிறைந்தது வன்னி மரம்.
மரகதலிங்கம் என்பது மரகதம் எனும் கனிமத்தால் செய்யப்பட்ட சிவலிங்கமாகும். இந்த சிவலிங்கம் மரகதத்தின் தன்மையால் பச்சை நிறமுடையதாக இருக்கின்றது. மரகத லிங்கத்தினை தமிழகத்திலுள்ள எண்ணற்ற சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்து வாழிபாடு செய்து வருகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.