Sani Amavasyai and Surya Grahanam: 2023 ஆம் ஆண்டு சர்வ பித்ரி அமாவாசை நாளில் சூரிய கிரகணம் நிகழும். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் சனி அமாவாசை மற்றும் சூரிய கிரகணத்தின் சேர்க்கையால் சுப பலன்களைப் பெறப் போகிறார்கள்.
Shani Nakshatra Transit 2023: இன்று, அக்டோபர் 14, 2023, சனிக்கிழமை, சூரிய கிரகணம் நடக்கவிருக்கிறது, இதற்குப் பிறகு, சனி தனது நட்சத்திரத்தை மாற்றும். சூரிய கிரகணத்துடன் சனியின் நட்சத்திர மாற்றம் சில ராசிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அடுத்த 15 நாட்களுக்கு இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Surya Grahan 2023: இன்று சூரிய கிரகணம் முடிந்தவுடன் உடனடியாக செய்ய வேண்டிய சில செயல்கள் உள்ளன, இல்லையெனில் அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அப்படியென்றால் அந்த முக்கியமான செயல்களை இங்கு காண்போம்.
Surya Grahan 2023 Time: இன்று, ஏப்ரல் 20 ஆம் தேதி, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷ ராசியில் நடைபெறுகிறது. அதேபோல் இன்று 5 சுப யோகங்களும் உருவாகின்றன. அதன்படி எந்த ராசிகளுக்கு சூரிய கிரகணம் மிகவும் சுப பலன்களைத் தரும் என்பதை பார்ப்போம்.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இது 3 ராசிகளுக்கு பெரும் எச்சரிக்கையை கொடுக்க இருக்கிறது. கவனமாக இல்லை என்றால் ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும்.
Surya Grahan 2023: சூரிய கிரகண நாளில் பல்வேறு சுப யோகங்கள் உருவாகும். இது சில ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். சூரிய கிரகணத்தன்று உருவாகும் சுப யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
Surya Grahan Effect: மேஷ ராசியில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20ஆம் தேதி நிகழ உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பல ராசிகள் இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.