Somvati Amavasya 2024: இன்று சோமவார அமாவாசை ஆகும். திங்கட்கிழமை தினத்தில் வரும் அமாவாசை சோமவார அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணமும் இன்று நிகழ உள்ளது.
Surya Grahanam 2024: சோமாவதி அமாவாசை தினமான ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்த நாளில் நிகழ உள்ளது. சூரிய கிரகணம் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.
Surya Grahanam 2024: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற ஏப்ரல் 8 ஆம் நிகழப் போகிறது. இந்த கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளாலாம்.
Surya Grahanam 2024: இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் எப்போது, எங்கு நிகழப்போகிறது, மேலும் இந்த கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகமாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளாலாம்.
Surya Grahanam 2024: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி நிகழப் போகிறது. சூரிய கிரகணத்தால் சில ராசிகளுக்கு சாதகமான தாக்கத்தை தரும்.
2024 Surya Chandra Grahans : இன்னும் சில தினங்களில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் 15 நாட்களுக்குள் நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்...
வைஷாக அமாவாசை அன்று உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் 3 'மகாதோஷம்' நீக்கும் எளிய ஜோதிட பரிகாரங்களை செய்யுங்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 11.23 மணி முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 11.23 மணி வரை வைஷாக அமாவாசை இருக்கும்.
Surya Grahan 2023 Remedies: ஆண்டின் முதல் கிரகணம் மேஷ ராசியில் நிகழ உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பல ராசியினர் இந்த காலகட்டத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
Solar Eclipse: 2022 ஆம் ஆண்டின் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டின் தீபாவளி பல விதங்களில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். தீபாவளிக்கு ஒரு நாள் முன்னர், நீதிக்கடவுளான சனி பகவான், வக்ர நிலையை மாற்றி தனது இயல்பான நிலைக்கு திரும்ப உள்ளார். இது அனைத்து ராசிகளிலும் பல வித ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும். தீபாவளிக்கு அடுத்த நாள் மாலை, அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி மாலை, இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் நிகழவுள்ளது.
Surya Grahan: ராசிகளை பாதிக்காத கிரகணம் என்பது இருக்க முடியாது. சில ராசிக்காரர்களுக்கு, இந்த கிரகணம் மிகவும் மங்களகரமான நேரத்தைக் கொண்டுவருகிறது. சிலருக்கு இந்த கிரகணம் மிகவும் மோசமாக இருக்கும்.
Diwali Rituals Change: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. முதல் முறையாக ஐந்து பண்டிகைகள் கொண்டாடப்படும் முறையில் மாறுதல் ஏற்படும் என்பதால் சடங்கு சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுகிறது
Solar Eclipse And Diwali: 27 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1995 இல் தீபாவளி நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. தற்போது இந்த ஆண்டு வரும் தீபாவளியன்றும் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது...
புதுடெல்லி: 2022ம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழவுள்ளன. இதில் 2 சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் ஆகும். இதில் முதல் கிரகணம் அடுத்த மாதம் ஏப்ரல் மாதம் நிகழ உள்ளது. இருப்பினும், இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். ஆனால் ஜோதிடத்தின் பார்வையில் இந்த கிரகணம் மிகவும் முக்கியமானது. மேஷத்தில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் தென்பட உள்ளது. தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் இந்த சூரிய கிரகணம் தெரியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.