உடலுறவு செய்தே உலக சாதனை செய்த... 2 ஆபாச நடிகைகளும் இப்போ கர்ப்பம் - தந்தை யார்?

World Bizarre News: செக்ஸ் மாரத்தான் என்ற பெயரில் மணிக்கணக்கில் பல ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டு அதனை சாதனையாக கூறிய போனி ப்ளூ, லில்லி ப்ளிப்ஸ் ஆகிய இரு ஆபாச நடிகைகளும் தற்போது கர்ப்பமாகி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 20, 2025, 09:40 PM IST
  • இவர்களின் இந்த நடவடிக்கைகள் ஆபத்தான போக்கு ஆகும் - நிபுணர்கள்
  • பணத்திற்காக இப்படி செய்வது சரியானது அல்ல - நெட்டிசன்கள் விமர்சனம்
  • நிபுணர்கள் இதுபோன்ற செயல்களை எதிர்க்கின்றனர்.
உடலுறவு செய்தே உலக சாதனை செய்த... 2 ஆபாச நடிகைகளும் இப்போ கர்ப்பம் - தந்தை யார்? title=

World Bizarre News: சமீப காலங்களில் ஒரு வாரத்தில், ஒரே நாளில்,  12 மணிநேரத்தில் 1000 பேருடன் உடலுறவு வைத்துக்கொள்வது ஒரு டிரெண்ட்டாக சில ஆபாச பட நடிகைகள் செய்து வருகின்றனர். இந்த ஆபத்தான போக்குகளுக்கு நெட்டிசன்கள் மத்தியிலும், பொது சமூகத்திலும் பலத்த எதிர்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும், இவர்களின் வினோதமான செயல்களை கவனிக்கவும் சிலர் இருக்கின்றனர் எனலாம்.

World Bizarre News: உடலுறவு மூலம் உலக சாதனை...?

இதில் போனி ப்ளூ மற்றும் லில்லி பிலிப்ஸ் ஆகிய இருவரையும் குறிப்பிட வேண்டும். OnlyFans தளத்தின் மூலம் பிரபலமான இந்த இரண்டு மாடல்கள் சமீபத்தில் இந்த போக்கை பிரபலப்படுத்தியவர்கள் ஆவர். ஆயிரக்கணக்கானோருடன் உடலுறவு கொண்டு, உலக சாதனை படைப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பலரின் கவனத்தை கவர்கின்றனர்.

World Bizarre News: யார் இந்த லில்லி பிலிப்ஸ்?

ஆபாச நடிகையான லில்லி பிலிப்ஸ் கடந்த 2024ஆம் ஆண்டில் 101 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்ட வீடியோவை பதிவிட்டதன் மூலம் பிரபலமடைந்தவர். அதன் பின் ஒரு நாளில் 300 ஆண்களுடன், அதற்கு பிறகு ஒரு நாளில் 1000 ஆண்களுடன் உடலுறவு மேற்கொள்வதை இவர் திட்டமாக வைத்திருந்தார்.

அந்த வகையில், லில்லி பிலிப்ஸ் தான் கர்ப்பமாக இருப்பதாக ஸ்நாப்சாட் மூலம் அறிவித்துள்ளார். அவரது ஸ்நாப்சாட் கணக்கில் அவர் போட்ட பதிவில்,"ரகசியம் வெளியே வந்துவிட்டது. 2025இல் குழந்தை பிலிப்ஸ்" என பதிவிட்டிருந்தார். மேலும், கர்ப்பம் பரிசோதனையிலும் உறுதிசெய்யப்பட்டதை மற்றொரு புகைப்படம் மூலமும் உலகிற்கு அறிவித்தார்.

World Bizarre News: போனி ப்ளூவின் அதிர்ச்சிக்கர அறிவிப்பு

லில்லி பிலிப்ஸை போல் போனி ப்ளூவும் கர்ப்பமாக இருப்பதாக சில நாள்களுக்கு முன் தகவல் வெளியானது. இவர் கடந்த ஜனவரி மாதம்தான் 12 மணிநேரத்தில் 1,057 ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டு உலக சாதனை படைத்ததாக அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியாகி உள்ளது. இதை அவரும் ஸ்நாப்சாட் மூலமே தெரிவித்துள்ளார். லில்லி பிலிப்ஸை விட ஒருபடி மேலே சென்று போனி ப்ளூ மற்றொரு அதிர்ச்சியான, வினோதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

World Bizarre News: குழந்தை பிறப்பை லைவ் போடுவாராம்...

கர்ப்பத்தை உறுதிசெய்த பின்னர் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்றில்,"8 மாதங்களுக்கு பின், உலக வரலாற்றில் இல்லாத அளவிற்கு குழந்தை பேறை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளேன்" என பேசியுள்ளார். இது பணம் சம்பாதிக்க போனி ப்ளூ போடும் மற்றொரு திட்டம் என்றும் சிலர் அவரை விமர்சித்து வருகின்றனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bonnie (@schoolies_xo)

World Bizarre News: கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

லில்லி பிலிப்ஸ் காதல் உறவில் இல்லை என்றும் அவர் சிங்கிள் என்றும் கூறப்படுகிறது. மாறாக, போனி ப்ளூவுக்கு காதலர் உள்ளாராம். இருவரின் கர்ப்பம் குறித்த அறிவிப்புக்கு பின்னர் பெரும்பாலான நெட்டிசன்கள் கூறுவது என்னவென்றால், இதுவும் ஒரு விளம்பரம் மோகத்திற்காக பணம் சம்பாதிப்பதற்கு பொய்யான செய்தியை கூறுவதாக இருக்க வேண்டும் அல்லது இவர்கள் உடலுறவு மாரத்தான் என்ற பெயரில் நடத்த கொடுமையில் இவர்கள் கர்ப்பமாகியிருக்க வேண்டும் என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

World Bizarre News: காண்டம் போட்டும் கர்ப்பம்...

அந்த குழந்தைகளுக்கு யார் தந்தை என இருவரிடமும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த உடலுறவு மாரத்தான்களில் ஈடுபடும் போது ஆணுறை அணிந்தே அவர்கள் உறவில் ஈடுபடுகிறார்கள் என சொல்லப்படுகிறது. இருப்பினும், 100% பாதுகாப்பை தராது என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | உடலுறவு செய்ய முயற்சித்தவரை... ஓங்கி மிதித்த பசு - ஆணுறையுடன் உயிரிழந்த கிடந்த நபர்!

மேலும் படிக்க | Viral: தாயாரை இரண்டாம் திருமணம் செய்தாரா மகன்...? பாகிஸ்தானில் நடந்தது என்ன?

மேலும் படிக்க | உடலுறவும் இல்லை... பார்த்தது கூட இல்லை - ஆனால் குழந்தை பெற்ற 2 கைதிகள் - டேய் எப்புட்றா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News