தொப்பை கொழுப்பு குறைய இந்த மேஜிக் மசாலாக்கலைப் பாலில் கலந்து குடித்து வந்தால் நிச்சயம் உங்கள் தொப்பை குறையும். உடலில் நல்ல ஆரோக்கியம் அடைவீர்கள் . அது மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை ஊக்குவிக்கும்.
எடை இழப்பு பயணம் மிகவும் கடினமானது. இதில் பல வகையான தடைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். மிகவும் பொதுவான சவால்களில் ஒன்று, டயட் அல்லது உடற்பயிற்சியைத் தொடங்கும் போது உடனடி முடிவுகளை எதிர்பார்ப்பது.
பெரும்பாலான பெண்கள் பின்னழகை மேம்படுத்த ஜிம் செல்கின்றனர். ஆனால் நீங்கள் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் உங்களால் பின்னழகை மட்டும் அழகாக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. தினமும் வாரத்தில் ஒரு முறை இந்த கசாயம் குடித்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
சில ஆயுர்வேத மூலிகைகள், உணவு பழக்கங்கள் மூலம் உடல் பருமனை மிக விரைவில் குறைக்கலாம். எடை அதிகரிப்பிற்கு நமது மந்தமான வளர்சிதை மாற்றமும் முக்கிய காரணம். உடலில் உள்ள வாதம் பித்தம் மற்றும் கபத்தை சீர் செய்யும் முறையிலான, ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வைப் பெறலாம்.
இந்த குறிப்பிட்ட யோகாசனங்கள் உங்கள் உடல் எடையை ஆரோக்கிய முறையில் குறைத்து எடையைச் சமநிலையில் வைக்க உதவுகிறது. யோகாசனங்கள் தினமும் காலையில் செய்வது உங்கள் உடலுக்குச் சிறந்த ஆரோக்கிய பயிற்சியாகும். இந்த யோகாசனங்கள் அனைத்தும் முறையான பயிற்சியாளர்களிடம் ஆலோசனைப்பெற்று அதன்படி நீங்கள் யோகாசனத்தை மேற்கொள்ளலாம்.
Belly Fat Burning Tips: உடல் பருமன் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது அழகையும் கெடுக்கிறது. வயிறு மற்றும் இடுப்பை சுற்றி உள்ள கொழுப்பு உடல் அமைப்பை கெடுத்து, தோற்றத்தை பாதிக்கும்.
உடல் எடையை ஆரோக்கியமாகப் பராமரித்து சமநிலையில் வைக்க இந்த 2025 வருடத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி செய்து வந்தால் நிச்சயம் உங்கள் உடல் எடை சமநிலையில் வைத்து,ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Weight Loss Tips: உடல் பருமன் என்பது பல நோய்களுக்கான மூல காரணமாக அமைந்து விடுகிறது. உடல் எடையை குறைத்தாலே, சுமார் 90 சதவிகித நோய்களிலிருந்து நாம் விடுபடலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்களும் மருத்துவர்களும்.
நெல்லிக்காய் ஜூஸ்: ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புதமான காயான நெல்லிக்காய், ஆயுர்வேதத்தில் கிட்டத்தட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Weight Loss Tips: டயட், உடற்பயிற்சி என பல வித முயற்சிகளை மேற்கொண்டாலும் சிலருக்கு உடல் எடை குறையாமல் இருக்கலாம். அதற்கு சில தவறுகள் காரணமாக இருக்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஜாதிக்காய் மருத்துவ குணங்கள் பல நிறைந்த அற்புத மசாலா. கால்சியம், இரும்பு, மாங்கனீசு போன்ற கனிமங்கள் நிறைந்த ஜாதிக்காய் நரம்புகள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வை அளிப்பதோடு, பாலியல் பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
நீங்கள் உண்ணும் காலை உணவு உங்கள் உடல் எடையைத் தீர்மானிக்கின்றன. காலை உணவு உடல் எடையைக் கணக்கிடும் உணவுக்கருவி என்றே கூறலாம். இப்படிப்பட்ட காலை உணவுகளை அதிகமான மக்கள் தவிர்த்துவிடுகின்றனர். காலை உணவு சரியான நேரத்தில் சாப்பிடாவிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும் என்று ஒரு கணிப்பு சொல்லப்படுகிறது.
Nita Ambani Trainer Reveals Tips To Burn Belly Fat : இந்தியாவின் பிரபலமான தொழிலதிபராக விளங்கும் அம்பானியின் மனைவி நீடா அம்பானி சில வருடங்களுக்கு முன்பு வெயிட் லாஸ் செய்தார். அவருக்கு ட்ரெயினராக இருந்தவர், சில டிப்ஸ்களை கொடுக்கிறார்.
Weight Loss Diet: நம்மில் பலர் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சி எடுத்த போதிலும் பலன் கிடைக்கவில்லையா இங்கே கொடுக்கப்பட்டுள்ள டயட் பிளான் உங்களுக்கு பெரிதும் உதவும். இந்த 8 வார டயட் பிளான் மூலம் உங்கள் உடல் பருமனை 8 வாரத்தில் 10 கிலோ குறைக்க முடியும்.
காய்கறிகள் அனைத்துமே ஆரோக்கிய நலன்களை அள்ளிக் கொடுப்பவை. அதிலும் சில காய்கறிகள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.
மசூர் தால் அல்லது சிவப்பு பருப்பு என்னும் மசூர் பருப்பில் புரோட்டீன் மிக அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்படும் புரதக் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய இந்த பருப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.