சமீபத்தில் முகேஷ் அம்பானி நீதான் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்தியா மட்டும் இல்ல உலகெங்கிலும் அதுதான் பேசு பொருளாக சில காலத்திற்கு இருந்தது. இன்னமும் கூட அதைப்பற்றி பேசப்பட்டு வருகிறது.
Nita Ambani : நீதா அம்பானி, நான் எப்படி முகேஷ் அம்பானியை தேர்வு செய்தேன் என்று கூறி, நல்ல கணவன், மனைவியை எப்படி தேர்வு செய்வது என்பதற்கு இளம் வயதினருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant Wedding) திருமணத்தையொட்டி நீதா அம்பானியின் ஆடைகள் இணையத்தில் வைரலாகி வந்த சூழலில், தற்போது அவர் பாரம்பரியமிக்க கேரளா சேலையை உடுத்திய புகைப்படமும் வைரலாகி வருகின்றன.
முகேஷ் அம்பானியின் மனைவியும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி சமீபத்தில் நடந்த தனது இளைய மகன் ஆனந்தின் திருமண விழாவில், தனது சிறப்பான ஆடை அலங்காரம் மூலம் அனைவரையும் ஈர்த்து வந்தார்.
தினசரி உணவு முறை முதல், மாலை உடற்பயிற்சி வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளவும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவது எப்படி என்று அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்று கொள்ளலாம்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் (Anant Ambani - Radhika Merchant Wedding) ஆகியோரின் திருமணம் நேற்று நிறைவடைந்த நிலையில், இதில் மணமகள் ராதிகா மற்றும் மணமகனின் தாயார் நிதா அம்பானி ஆகியோரின் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.
Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று நடந்த சில வழிபாடுகளிலும், சடங்குகளிலும் நிதா அம்பானி மற்றும் இஷா அம்பானியின் ஆடைகள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்திருமண விழாவில் டி20 உலகக்கோப்பை வென்ற கேப்டன் ரோகித் சர்மாவை ஒட்டுமொத்த அம்பானி குடும்பமும் கவுரப்படுத்தி அழகு பார்த்தது.
கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட நீதா அம்பானி தனது 6வது வயதில் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். 20 வயது வரை தொடர்ந்து பயிற்சி பெற்று பரதநாட்டியத்தில் தீவிர ஆர்வத்தை வளர்த்து அதில் முழுமையாக ஈடுபட்டார்.
Mumbai Indians: தி ட்ரிப்யூன் கருத்துப்படி, மும்பை இந்தியன்ஸின் பிராண்ட் மதிப்பு ரூ.10,070 கோடிக்கு மேல் உயர்ந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.200 கோடி வளர்ச்சி அடைந்துள்ளது.
மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு வான்கடே மைதானத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சிஇஓ விரென் மெர்சென்ட், சாய்லா மெர்சென்ட்டின் மகளான ராதிகா மெர்சென்ட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் சமீபத்தில் நடந்தது. இதை முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஏற்பாடு செய்திருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.