Plank Excercise To Burn Belly Fat: தொப்பை கொழுப்பை கரைக்கும் சக்தி வாய்ந்த பயிற்சியான பிளாங்க் என்னும் உடல் பயிற்சி மூலம், ஒரே மாதத்தில் தொப்பையை மளமள என குறைக்கலாம்.
How To Eat Papaya To Reduce Belly Fat: பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட வேண்டும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்கள் அனைவருக்கும் வழங்கும் பரிந்துரை. எந்த நோய் பாதிப்பு இருந்தாலும் பப்பாளி சாப்பிடலாம், அதிலும் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு பப்பாளி தான் பெஸ்ட் சாய்ஸ்...
Excercise To Burn Belly Fat: தொப்பையை கரைக்கும் சக்தி வாய்ந்த பயனுள்ள எடை இழப்பு பயிற்சியான பிளாங்க் என்னும் உடல் பயிற்சி மூலம், ஒரே மாதத்தில் தொப்பையை மளமள என குறைக்கலாம்.
Detox Drinks For Flat stomach: பானங்கள், உணவுகளில் மிகச் சிறந்தவை. அதிலும், உடல் ஆரோக்கியத்திற்கும் சருமப் பொலிவுக்கும் உதவும் பானங்கள், உடலை அழகாக்கவும் உதவுகின்றன நிபுணர்கள் அட்வைஸ்!
உடல் பருமன் என்பது உடலை நோய்களின் கூடாரமாக ஆக்கி விடும். உடலில் சேர்ந்துள்ள கொழுப்பையும் மற்றும் தொப்பையையும் குறைப்பது மிகவும் சவாலானது தான். அதற்கு தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
HIP & Tigh Fat Burn Tips: அதிகரித்த எடையை குறைக்க இயற்கையான முறையில் முயற்சிப்பது நல்ல வழியாக இருக்கும். இடுப்பு கொழுப்பை இழக்க, ஆரோக்கியமான, சீரான உணவுக்கு முன்னுரிமை கொடுங்கள், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஹார்மோன் சமநிலையையும் மேம்படுத்திக் கொண்டே அழகாக மாறினால் நிம்மதி தானே?
Healthy Belly Tips: தொப்பை கொழுப்பை கரைப்பது என்பது படிப்படியான செயல் ஆகும், ஒரே நாளில் குறைவதும் இல்லை, அதேபோல, ஒரே நாளில் உடலில் எடை கூடுவதும் இல்லை.
உடல் எடையை குறைக்க நம்மிடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த இயற்கையான ஆயுதம் உடற்பயிற்சி. தொப்பையைக் குறைக்க சிறந்த உடற்பயிற்சியான பிளாங்க் பயிற்சியை எளிதாக செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம்.
உடலை ஆரோக்கியமாக பிட் ஆக வைக்க நினைக்கும் பலர், எடை இழப்பு டயட்களை அதிகம் பாலோ செய்கின்றனர். உடல் பருமனை குறைக்கும் உணவுகள், கலோரி குறைவாக உள்ள உணவுகள் என பல விதமான டயட்களை கடைபிடிக்கின்றனர். ஆயினும் கூட, எடை இழப்பு முயற்சிகள் பலனளிப்பதில்லை.
இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை 15 நாட்களில் 2 முதல் 3 அங்குலம் வரை குறைக்க முடியும் என்று கூறுகின்றனர் இயற்கை மருத்துவகள். இதற்கு நீங்கள் கடுக்காயை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
Belly Fat Burn Tips: ஜிம்மிற்குச் செல்லாமல் வயிற்று கொழுப்பைக் குறைக்க விரும்புகிறீர்களா? இந்த 4 விஷயங்களை தினமும் காலையில் செய்யத் தொடங்குங்கள்! நீங்களே பிறருக்கும் உடல் இளைக்க ஆலோசனை சொல்லலாம்
எடை அதிகரிப்பது ஒரு நோயல்ல. ஆனால் அதன் காரணமாக அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இதய தமனி நோய் உட்பட பல ஆபத்தான பிரச்சினைகளுக்கு காரணமாகிறது.
அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை தொடர்ந்து பின்பற்றினால் உடல் எடை குறைவது மட்டுமில்லாமல் முடி வளர்ச்சி, தோல் பளபளப்பு, உடல் ஆரோக்கியம் போன்றவை ஏற்படும்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை 21 நாட்கள் பின்பற்றுவதால் உடல் எடை குறைவது மட்டுமில்லாமல் முடி வளர்ச்சி, தோல் பளபளப்பு, உடல் ஆரோக்கியம் போன்றவை ஏற்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.