EPF Withdrawal: கூடிய விரைவில், அவசர காலங்களில் ஆவணங்கள் அல்லது அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் இபிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
EPFO Update: இபிஎஃப் சந்தாதாரர்களின் செயல்திறன், அணுகல் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த புதிய மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
EPF Withdrawal: இபிஎஃப் கணக்கில் (EPF Account) உள்ள மொத்த தொகையில், பகுதியளவு தொகையை எடுப்பதற்கான விதிகளை EPFO மாற்றியுள்ளது. இந்தத் தகவலை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
EPF Withdrawal Rules: சமீபத்தில் EPF கணக்கிலிருந்து பணம் எடுக்கும் விதிகளை EPFO திருத்தியுள்ளது. தங்களது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க நினைக்கும் இபிஎஃப் சந்தாதாரர்கள் இந்த திருத்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
EPF Withdrawal: பெரும்பாலும் இபிஎஃப் கணக்கில் (EPF Account) சேர்ந்துள்ள நிதியை இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணி ஓய்வுக்கு பின்னரே எடுக்கிறார்கள். எனினும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பணி ஓய்வுக்கு முன்னதாகவும் இந்த நிதியை எடுக்கலாம்.
EPF Withdrawal Rules: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ , பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே இபிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதியை அளிக்கின்றது. இரண்டு நிபந்தனைகளின் கீழ் EPF இலிருந்து முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.
EPF Withdrawal Rules: பல சமயங்களில் நம் வாழ்வில் சில அவசர தேவைகள் ஏற்படுகின்றன. பொதுவாக ஓய்வுபெற்ற பிறாகுதான் இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) பணத்தை எடுக்க முடியும் என நாம் நினைக்கிறோம்.
EPF Withdrawal Rules: நமது வாழ்வில் பணத்திற்கான தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணமும், முதலீடு செய்திருக்கும் தொகையும் நமக்கு உதவியாக இருக்கும்.
PF கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கான விதிகள் மற்றும் செயல்முறை: ஓய்வுபெறும் போது PF கணக்கிலிருந்து முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். மற்றபடி, வேலையில் இருக்கும் போது, PF கணக்கிலிருந்து பகுதியளவு திரும்பப் பெறுவது சில சூழ்நிலைகளில் மட்டுமே செய்ய முடியும்.
EPF WITHDRAWAL Alert: முன்பணமாக இபிஎஃப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அனுமதியால், இன்று நிலைமை சீரான பிறகும் மக்களை தேவையில்லாத செலவுகளுக்காக பணம் எடுக்கத் தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது
EPF Withdrawal: உங்களுக்கு மாதா மாதம் பிஎஃப் தொகை கழிக்கப்படுகின்றதா? நீங்களும் ஒரு பிஎஃப் சந்தாதாரரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
EPF Withdrawal: அலுவலக பணிகளில் வேலை செய்பவர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி (EPF) அவர்களின் ஓய்வூதியத்திற்கான முக்கியமான அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.
Unclaimed EPF Account: ஒரு ஊழியர் தனது கணக்கில் உரிமை கோரப்படாத பிஎஃப் இருப்பை வைத்திருந்தால், அந்த நிதியை எடுக்கவோ அல்லது தற்போதைய நிறுவனத்திற்கு மாற்றவோ அவருக்கு வசதி உள்ளது.
EPFO Online Withdrawal: இனி உங்கள் அவசரத் தேவைக்கும், உடனடித் தேவைக்கும் PF கணக்கில் இருந்தே ஈஸியாக ஆன்லைன் மூலம் பணம் எடுப்பது எப்படி என்பதை இதில் தெளிவாக காணலாம்.
EPF Withdrawal: வீடு கட்டுவதற்காக பலரும் வங்கியில் கடன் வாங்கும் நிலையில், உங்கள் PF கணக்கின் மூலமாகவே பணத்தை பெற இரண்டு முறைகள் உள்ளன. அவை குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.