EPFO 3.0 விதிகள்: EPFO என்னும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதாவது இந்தியாவில் அரசு, பொது, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் PF கணக்கு மற்றும் அது தொடர்பான விஷயங்களை நிர்வகிக்கிறது.
EPFO New Rules: சுமார் 8 கோடி உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூன் மாதம் முதல் சுய சான்றளிப்பு வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
EPF: பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு பிரபலமான சேமிப்புத் திட்டமாகும், இது சம்பள அடிப்படையிலான ஊழியர்களுக்கு ஓய்வூதியத்திற்கான நிதி பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை பொதுவாக ஓய்வு பெறும் சமயத்தில் எடுக்கலாம் என்றாலும், குழந்தைகளின் கல்வி செலவு, வீடு கட்டுதல் அல்லது பழுது பார்த்தல், மருத்துவ செலவு உள்ளிட்ட சில காரணங்களுக்கான பிஃப் பணத்தை திரும்ப பெற கிளைம் செய்யலாம்.
EPFO Update: EPFO அதன் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை அறிவித்துள்ளது. ஜூன் 2025 க்குள், EPFO அதன் மேம்பட்ட அமைப்பான EPFO 3.0 ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
EFPO: நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணி புரியும் எல்லா ஊழியர்களுக்குமே, PF கணக்கு இருக்கும். EFPO நிர்வகிக்கும் நீண்ட காலசேமிப்பு திட்டமான இதில், அடிப்படை சம்பளத்தின் 24 சதவீத பணம் மாதம் டெபாசிட் செய்யப்படும்.
சம்பளம் பெறுபவரின் அடிப்படைச் சம்பளத்தில் 24 சதவீதம் மாதா மாதம் பிஎஃப் கணக்கில் போடப்படுகிறது. இதற்காக, 12 சதவீதம் ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு டெபாசிட் செய்யப்படுகிறது. மீதமுள்ள 12 சதவீதம் நிறுவனத்தால் டெபாசிட் செய்யப்படுகிறது.
EPFO Update:தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விரைவில் PF தொடர்பான ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிடக்கூடும் என கூறப்படுகின்றது. அதைத் தொடர்ந்து, இபிஎஃப் கணக்கில் (EPF Account) இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும்.
PPF Return Calculator: இந்திய குடிமக்கள் அனைவரும் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். PPF இல் முதலீடு செய்வதன் நன்மைகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களே விளக்குகின்றன.
EPFO Withdrawal Rules: புத்தண்டு 2025 -இல் இபிஎஃப் பணம் எடுக்கும் விதிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை இபிஎஃப் செயலாக்கத்தை இன்னும் எளிதாக்கும்.
EPS Pension:சமீபத்தில், சென்னை இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.9,000 ஆக உயர்த்தக் கோரி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
EPFO Update: கிக் தொழிலாலாளர்கள் என அழைக்கப்படும் டெலிவரி பாய்ஸ் (Gig Workers) மற்றும் கேப் டிரைவர்களுக்கு பிஎஃப் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்கக்கூடும். இதில் ஓய்வூதியமும் அடங்கும்.
EPF Withdrawal Rules: பொதுவாக பிஎஃப் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகை பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகிறது. எனினும், சில நேரங்களில் சில அவசர அல்லது எதிர்பாராத தேவைகளுக்காக ஓய்வுக்கு முன்னரே பணத்தை எடுக்கலாம்.
EPFO Update: EPFO சமீபத்தில் இபிஎஃப் தொகையை க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறையின் விதிகளை மாற்றியுள்ளது. இப்போது பிஎஃப் க்ளெய்ம் செய்யும் செயல்முறை எளிதாகிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.