Weight Loss Tips: இரவு உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இரவு உணவில் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். அந்த வகையில், இரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால் உடல் எடையை விரைவாகவே குறைக்கலாம்.
Afternoon Habits For Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க, சில விஷயங்களை நாம் காலை நேரத்தில் மட்டுமல்ல, மதிய வேளைகளிலும் செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
Best Breakfast Recipes For Weight Loss: அதிக புரதச்சத்து கொண்ட காலை உணவு எடை இழப்புக்கான சிறந்த உணவாக கருதப்படுகிறது. காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் அந்த நாளில், நாம் எந்த எந்த அளவிற்கு ஆற்றலுடன் இருக்க முடியும் என்பதை தீர்மானிக்கிறது.
Actress Jyothika Weight Loss Tips : நடிகை ஜோதிகாவிற்கு தற்போது 45 வயதாகிறது. இந்த வயதிலும், இவர் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். எடையை சரியாக பராமரிக்க இவர் தினமும் இயற்கை பானத்தை குடிக்கிறார். இந்த பானத்தை அனைவராலும் வாங்க முடியும். அது என்ன பானம் தெரியுமா?
Peerkangai Health Benefits: பீர்க்கங்காய் சிறந்த கோடைகால காய்கறியாகும். பீர்க்கங்காய் சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. பீர்க்கங்காய், பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள், அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய் ஆகும். ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்கும் இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
Dinner Recipies For Weight Loss: உடல் பருமனையும் தொப்பையையும் குறைக்க இரவு உணவை தவிர்ப்பது நல்லதல்ல என எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதற்கு பதிலாக உடல் பருமனை குறைக்க உதவும் சில உணவுகளை டயட்டில் சேர்ப்பதால், உடல் எடை குறைவதோடு, உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
Weight Loss Tips: நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை அதிகம் உட்கொள்கிறோம். அதில் சில வெள்ளை நிற உணவுகள் அடக்கம். இதனை ஒதுக்கி வைத்தாலே, உடல் பருமனை குறைத்து விடலாம்.
Gluten-free Millets for Weight Loss: அரிசி மற்றும் கோதுமையில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. அதனால், குளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் பருனை குறைப்பது (Weight Loss Tips) முதல் எண்ணற்ற பலன்களை பெறலாம்.
Benefits of Jogging Daily: காலையில் நடைபயிற்சி, ஜாகிங் அல்லது லேசான நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில், ஜாகிங் ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சியாக கருதப்படுகிறது.
Ayurvedic Home Made Powder For Weight Loss: உடல் எடையை குறைக்க எளிதான வழி ஆரோக்கியமான உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகும். அதே நேரத்தில், எடையைக் குறைக்க ஆயுர்வேத வைத்தியங்களும் கை கொடுக்கும்.
Health Benefits of Eating Sprouts in Breakfast: காலை உணவில் சேர்க்கக்கூடிய உணவுகளில் முளை கட்டிய பயறு மிகவும் சிறந்த உணவு. முளைகட்டிய தானியங்களில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. முளை கட்டும் போது தானியங்களின் ஊட்டசத்து இரட்டிப்பாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.