சுவையான, ஆரோக்கியமான இயற்கை பானங்களுள் ஒன்றாக கருதப்படும் இளநீரில் இருக்கும் மருத்துவ நன்மைகள் ஏராளம். இதனை தினமும் உட்கொளவது உடலில் இருக்கும் பல நோய்களை தீர்க்க உதவும். இளநீர், வெயில் காலத்தில் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் கிடைக்கும் அற்புதமான இயற்கை பானமாகும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதற்காக தினமும் சிலர் நடை பயிற்சியை மேற்கொள்வர். ஒரு கிலோமீட்டர் நடப்பதனால் எவ்வளவு கலோரிகள் குறையும் என்பதை இங்கு பார்ப்போம்.
உங்கள் காலைப் பொழுதை இஞ்சி பானத்துடன் தொடங்கினால், உங்கள் உடலில் அதிசயிக்கத் தக்க மாற்றங்கள் ஏற்படும்.இது உடல் எடையை குறைப்பதிலிருந்து, கொல்ஸ்ட்ராலை கட்டுப்படுத்துதல், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துதல் என பல வகைகள் ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக் கூடியது.
காபி குடிக்கும் போது, அதன் சுவை நாக்கில் படுவதற்கு முன்பாகவே அதன் மணம் நமக்கு புத்துணர்ச்சியைத் தரும். காலை எழுந்தவுடன் காபி குடித்தால் தான் பலருக்கு எந்த வேலையிலும் ஈடுபட முடியும்.
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பு பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால் பல நோய்கள் ஏற்படுகிறது. சில பானங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
Weight Loss Without Diet : உடல் எடையை குறைப்பதற்கு நாம் டயட்டில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். எடையை குறைக்க வேறு என்னென்ன செய்யலாம்? இதோ விவரம்!
Health benefits of eating flaxseed daily: சிறிய அளவில் பழுப்பு நிறத்தில் உள்ள ஆளிவிதை ஒரு சூப்பர்ஃபுட் எனலாம். அதிக புரதச்சத்து நிறைந்த ஆளிவிதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் உடலை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.
How to reduce Weight quickly: காரணமே இல்லாமல் அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், சில உணவுப் பழக்கத்தில் எளிய மாற்றங்களைச் செய்தால் போதும்.
இலவங்கப்பட்டை உணவிற்கு சுவை மற்றும் மணத்தை கொடுப்பதோடு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. ஆரோக்கியத்தின் ஒரு பொக்கிஷமாக விளங்கும் இலவங்கப்பட்டையின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
உடல் எடையை குறைப்பது ஒரு சவாலாகவே உள்ளது. இந்நிலையில், உடல் எடையை குறைக்க உங்கள் தினசரி வழக்கத்தில் நீங்கள் சேர்க்கக்கூடிய நார் சத்து நிறைந்த 5 உணவுகள் என்ன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, நமது உணவில் சத்துள்ள உணவைச் சேர்ப்பது மிகவும் அவசியம். உங்கள் உணவில் சரியான அளவு புரத சத்தை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
Benefits of Power Walking: பவர் வாக்கிங் என்பது கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது. இப்படி வேகமாக நடப்பதால், கலோரிகள் அதிகம் எரிக்கப்பட்டு, வியர்வை அதிகம் வெளியேறி உடம்பில் உள்ள கழிவுகள் நீக்கப்பட்டு உடல் சுத்தமாகும்.
Weight Loss Tips: பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சி, டயட் என தீவிரமாக முயற்சியை மேற்கொவார்கள். ஆனால், அதனை தொடர்ந்து பின்பற்ற முடியாமல், அதனை கைவிட்டு விடுவார்கள். இதன் காரணமாக, உடலில் முன்பை விட மிக வேகமாக கொழுப்பு சேரத் தொடங்கும்.
Rapid Weight Loss Tips Nighttime Routine : உடல் எடையை குறைப்பது என்பது வெளியில் இருந்து பார்க்க கடினமாக தோன்றினாலும், உள்ளிருந்து பார்த்தால்தான் அதில் என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்பது புரியும். அந்த வகையில், உடல் எடையை குறைக்க இரவில் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
முளைகட்டிய தானியங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. முளை கட்டும் போது தானியங்களின் ஊட்டசத்து இரட்டிப்பாவது இதற்கு முக்கிய காரணம். .காலை, மதியம், மாலை, இரவு என எப்போது வேண்டுமானாலும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம்.
பலரும் உடல் எடையை குறைக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலைலையில் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.