ஓவர் நைட் உடல் எடையைக் குறைக்கும் பக்கா பிரேக்ஃபாஸ்ட் ரெடி.இதை மட்டும் சாப்பிடுங்க!

நீங்கள் உண்ணும் காலை உணவு உங்கள் உடல் எடையைத் தீர்மானிக்கின்றன. காலை உணவு உடல் எடையைக் கணக்கிடும் உணவுக்கருவி என்றே கூறலாம். இப்படிப்பட்ட காலை உணவுகளை அதிகமான மக்கள் தவிர்த்துவிடுகின்றனர். காலை உணவு சரியான நேரத்தில் சாப்பிடாவிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும் என்று ஒரு கணிப்பு சொல்லப்படுகிறது.

பொதுவாக வளர்ந்துவரும் பொருளாதாரம் மாற்றத்தால் மக்கள் அதன் தன்மைக்கேற்ப மாறி வருகின்றனர். அந்தவகையில் ஒவ்வொருவரும் எக்கச்சக்க உணவுகளை கண்டபடி சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்துச் செல்கின்றனர். ஒருவிதத்தில் இது ஆபத்தை ஏற்படுத்தாமல் இருந்தாலும் பிற்கால வயதில் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

1 /8

காலை உணவாகச் சாப்பிடுவதால் உடல் எடையை எளிதில் இழக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தசைகளைப் பராமரித்து வலுப்படுத்துகிறது. 

2 /8

ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள குறைந்த கலோரி  நிறைந்த ஓட்ஸ் காலை உணவுப் பட்டியலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்கலாம். 

3 /8

எடை இழப்புக்குச் சிறந்த காலை சிற்றுண்டி இந்த இட்லி சாம்பார்.  இதில் நார்ச்சத்துகள், தாதுகள், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் காணப்படுகிறது. இவை ஆரோக்கியமான உடல் எடை இழப்புக்கு உதவுகின்றன.  

4 /8

ஆரோக்கியமான கொழுப்பு, கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த சீஸை காலை உணவாகச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்கலாம். 

5 /8

பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. இது உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்க உதவுகிறது.

6 /8

உடல் எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்கள் உங்கள் காலை உணவில் புரோட்டீன் நிறைந்த முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வேகவைத்த முட்டை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துடன் புத்துணர்வு அளிக்கும்.    

7 /8

காலை உணவில் பருப்பு சீலா சாப்பிட்டு வந்தால் உடல் எடை ஆரோக்கியமாகக் குறையும் என்று கூறுகின்றனர். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. மெக்னீசியம், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் புரதம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

8 /8

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)