Republic Day 2025: சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
Republic Day 2025: குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை, தலைநகர் டெல்லியில் ஆறு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Republic Day 2025: இன்று (ஜன. 26) குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் நாடே மூழ்கியுள்ள நிலையில், இந்த நேரத்தில் நாம் நமது சுதந்திரம், ஒற்றுமை, எதிர்காலத்திற்கான முன்னேற்றப் பாதை ஆகியவை பற்றியும் சிந்திக்க வேண்டும். குடியரசு தின விழாவை இன்னும் சிறப்பாக்க, உங்கள் அன்பானவர்களுடன் பகிர்ந்துகள்ள சில சிறந்த வாழ்த்து செய்திகளை இங்கே காணலாம்.
Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதியான நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சில நிறுவனங்கள் மூடியிருக்கும், சில நிறுவனங்கள் திறந்திருக்கும். அவை என்னென்ன தெரியுமா?
Republic Day 2025: குடியரசு தின விழாவில் பேச விரும்பும் நபர்களுக்கு உதவும் வகையில் இங்கே சில பத்திகளை வழங்கியுள்ளோம். இவற்றின் உதவியுடன் நீங்கள் உங்கள் உரையை அமைக்கலாம்.
Republic Day 2025: இந்திய மூவர்ணக் கொடி குடியரசு தினத்தில் ஒரு விதமாகவும், சுதந்திர தினத்தில் வேறு விதமாகவும் ஏற்றப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா...?. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Main Reason To 76th Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதி (நாளை) இந்திய குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறோம். இந்த தினத்தை, நாம் இப்போது மகிழ்ச்சியாக கொண்டாட சில தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் ஒருவர் இருக்கிறார். அவர் குறித்து இங்கு பார்ப்போம்.
What is Republic Day: நாடு 1947-ல் சுதந்திரம் அடைந்தாலும், நமது நாட்டை நிர்வகிப்பதற்கு அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டது. அரசியலமைப்பு அமல் செய்யப்பட்ட தினம் தான் "ஜனவரி 26".
Republic Day 2025: தலைநகர் புது டெல்லியில், பிரம்மாண்டமான அணிவகுப்புகள், கலாச்சார கண்காட்சிகள் மற்றும் வண்ணமயமான மாநில அலங்கார ஊர்திகளுக்கான ஏற்பாடுகள் முழு முனைப்புடன் நடந்துகொண்டிருக்கின்றன.
Amazon Great Republic Day sale 2025: குடியரசு தினத்திற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, இந்தியாவின் மிகவும் பிரபலமான இ-காமர்ஸ் தளமான அமேசான் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.