மக்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்தோம் என்றும் அதிகாரத்திற்காக வரவில்லை என்றும் டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Who Is Parvesh Sahib Singh Verma? புது தில்லி சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா யார்? தெரிந்துக்கொள்ளுங்கள்.
Congress Latest News: டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒருசில இடங்களையும் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Delhi Election 2025 Result: டெல்லி தேர்தல்களின் முன்னிலை நிலவரங்கள், மூலம் பாஜக தெளிவான பெரும்பான்மையைப் பெறுவதாகத் தெரிகிறது. 2013, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பின்தங்கியுள்ளது.
Delhi Assembly Election Results Latest News: டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025: ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்து டெல்லியில் வெற்றி பெற்றால் பாஜகவின் முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவின் தலைநகரம் டெல்லி. இங்கு நடைபெறும் தேர்தல்கள் நாட்டின் மற்ற மாநில தேர்தல்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன. டெல்லியின் தேர்தல் பயணம் அதிகார மோதல் மற்றும் பொதுமக்களின் குரல் ஆகியவற்றுக்கு இடையே எப்போதும் சுவாரஸ்யமாகவே இருந்து வருகிறது.
Delhi Election Result 2025: இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக -வுக்கு இடையில் கடுமையான போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், முடிவைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணிகள் சில உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
When And Where To Watch Delhi Election Results 2025: நாளை வாக்கு எண்ணிக்கை. டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2025 நேரடியாக எங்கு எப்படி பார்ப்பது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
Aam Aadmi Party Latest News: தேசிய தலைநகர் டெல்லியை ஆளப்போகும் ராஜா யார்? பாஜக? ஆம் ஆத்மி? காங்கிரஸ்? தற்போது வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக வந்திருக்கிறது. மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால்?
Delhi Assembly Election 2025: டெல்லி 2025 தேர்தல் நிறைவடைந்ததும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி பாஜகவே வெற்றி பெறும் என கணித்து வருகின்றன. அந்த வகையில், 2020இல் கருத்துக்கணிப்புகள் கணித்தது என்ன, நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.
Delhi Election Exit Poll 2025 News In Tamil: டெல்லியில் வாக்குப்பதிவு முடிந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடலாம்.
Full Candidates List For Delhi Election 2025: டெல்லியில் தேர்தலில் 70 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து முழு விவரம்.
Key Candidates & Constituency In Delhi: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் முக்கியத் தொகுதிகள் பட்டியல் குறித்து பார்ப்போம்.
Delhi Assembly Elections 2025 Latest News: குளிர் அலையின் பிடியில் உள்ள தேசிய தலைநகரில் அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5 (புதன்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்த பாஜக, காங்கிரஸ் வியூகம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.