ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் 22 அன்று தொங்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகிறது.
IPL 2025, Ruturaj Gaikwad vs Rajat Patidar: டி20 அரங்கில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆர்சிபியின் புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் ஆகியோர் புள்ளிவிவர ஒப்பீட்டையும், அதில் யார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்பதை இங்கு காணலாம்.
IPL 2025: ஆர்சிபி அணியில் ஜாஷ் ஹேசில்வுட் விளையாடுவது ஏற்கெனவே கேள்விக்குறியாக உள்ள நிலையில், தற்போது மற்றொரு வெளிநாட்டு வீரரும் காயத்தில் சிக்கி உள்ளார்.
IPL 2025: ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியால் ரூ.12.5 கோடிக்கு எடுக்கப்பட்ட முக்கிய வீரர், காயம் காரணமாக தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Latest Cricket News Updates: அதிரடி வீரர் கிளாசெனை, அற்புதமான ஒரு பந்தை வீசி ஆட்டமிழக்கச் செய்துள்ளார் 18 வயதே ஆன இளம் வீரர்... யார் அவர்... அவர் வீசிய பந்தில் அப்படி என்ன சிறப்பு என்பதை இதில் காணலாம்.
Virat Kohli captaincy IPL 2025: ஐபிஎல் 2025ல் ஆர்சிபியின் கேப்டன்சி பொறுப்பை விராட் கோலி ஏற்கவில்லை என்றால், பின்வரும் இரண்டு பேரில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Virat Kohli: ஐபிஎல் 2025ல் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் ஜனவரி 25ம் தேதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
IPL Auction: நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. ஒரு வீரர் 5400% சம்பள உயர்வு பெற்றுள்ளார். அவர் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
IPL Mega Auction: ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்தில் மொத்தம் 102 வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. அதில் சில ஸ்டார் பிளேயர்களும் உள்ளனர். அவர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் கடைசி நாளான இன்று, மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் இந்த ஒரு வீரருக்கு அடித்துக்கொள்ளப்போகின்றன என கூறப்படுகிறது. அது யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
RCB, IPL 2025 Auction, Siraj | யுஸ்வேந்திர சாஹலை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்த ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு அணி, முகமது சிராஜை எடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏன் தெரியுமா?
ஐபிஎல் தொடங்கறக்கு இன்னும் எட்டு நாட்கள் தான் இருக்கு ஒவ்வொரு நாளும் ஐபிஎல் தொடர்பான ஒவ்வொரு சிறப்பு தொகுப்பை பார்த்து வந்துட்டு இருக்கோம். அந்த வகையில கடந்த கால ஐபிஎல் ஏலத்துல அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பற்றி பார்க்கலாம்
RCB | ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்பார் என தகவல் வெளியான நிலையில், ஆஸ்திரேலிய வீரர் அந்த பொறுப்புக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2025, Virat Kohli | ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக ஆர்சிபி அணி கொடுத்திருக்கும் குட்நியூஸ் என்னவென்றால், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்கிறார் விராட் கோலி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.