Salaar Movie Is Getting Trending Award : ஜியோ ஹாட் ஸ்டாரில் பிரபாஸின் ' சலார் ' திரைப்படத்தின் ஒரு வருட ட்ரெண்டிங் சாதனை. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Kannappa Movie First Look: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான கண்ணப்பா படத்திலிருந்து ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ருத்ரா கதாப்பாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.
Actor Prabhas: இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பாகுபலி திரைப்படம் மூலம் பிரபாஸ் முதல் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸ் வயசு என்ன தெரியுமா? இன்றும் காதல் நாயகனாக இருப்பதற்கு சில ரகசியத்தை பிரபாஸ் நடிப்பிலிருந்து பார்தாலே கண்டுப்பிடுத்துவிடலாம். பிரபாஸ் நெருங்கிய பெண் தோழி யார்? எப்படி இருவருக்கும் கனெக்ஷன் அச்சு?பிரபாஸ் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகபோகும் படத்தின் நாயகி பிரபாஸ் காதலியா? என்பதை இங்குப் பார்போம்.
பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள்.
ரிபெல் ஸ்டார் பிரபாஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் மாருதி இணையும் பான் இந்திய பிரம்மாண்ட திரைப்படமான "தி ராஜா சாப்" படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
கல்கி கி.பி 2898ல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை 'கடவுளுக்கு நிகரானவர்' என்று அழைத்தது பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும்.
Kalki 2898 AD Box Office Collection : பிரபாஸின் 'கல்கி 2898 கிபி ' திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Kalki Movie Collection Report: பிரபாஸின் 'கல்கி 2898 கிபி ' திரைப்படம் தமிழிலும் வசூல் சாதனையை படைத்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Indian Actors 100 Crore Openers : இந்திய நடிகர்கள் சிலருடையை படங்கள் வெளியாகும் போது, முதல் நாளிலேயே வசூல் தாறுமாறாக எகிறுவதுண்டு. அவை என்னென்ன படங்கள் என்பதையும், எந்த நடிகர்களின் படங்கள் என்பதையும் இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.