குரு ராகு சேர்க்கையினால் உருவாகும் குரு - சண்டாள யோகம், அசுப யோகமாக இருந்தால், வாழ்க்கையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுத்தும். ஜாதகத்தில் குரு சண்டாள தோஷம் அமைந்தால் அந்த நபருக்கு எந்த வேலையிலும் வெற்றி கிடைக்காது. அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாகும்.
Astro Remedies & Black Turmeric: நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும் கருமஞ்சள், சற்று விலை அதிகம் தான் என்றாலும் வாழ்க்கையில் செல்வத்தினையும் வெற்றிகளைகளையும் அள்ளிக் கொடுக்கும் இது பல வகையான பரிகாரங்களுக்கு ஏற்றது.
Angirasa Year Last Sun Transit: பங்குனி மாதம் பிறந்தது... அங்கீரச ஆண்டின் கடைசி மாதமான பங்குனியின் முதல் நாளனறு மீன ராசிக்கு சூரியன் மாறினார். பங்குனி மாத ராசி பலன்களும் பரிகாரங்களும்
Sun Transit In Pisces 15 March 2023: பங்குனி மாதப் பிறப்பை உருவாக்க மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன், குரு பகவானின் அருளையும் மீறி சில நஷ்டங்களை ஏற்படுத்துவார். பங்குனி மாத ராசி பலன் எச்சரிக்கை
காதல்-ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றுக்கு ஆதாரமான கிரகமான சுக்கிரன் மார்ச் 12 ஆம் தேதி, மீனத்தில் பெயர்ச்சியடைந்தார். மார்ச் 13 ஆம் தேதி, செவ்வாய் மிதுன ராசியில் சஞ்சரித்துள்ளார். இந்த இரண்டு கிரகங்களின் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கும்.
சூரிய பெயர்ச்சி 2023: மார்ச் 15 அன்று சூரியன் குரு பகவானின் ராசியான மீன ராசியில் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். சூரியனுக்கும் குருவுக்கும் இடையே நட்புறவு உள்ள சூழ்நிலையில், சூரியனின் இந்த சஞ்சாரம் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வெற்றிகளை கொண்டுவரும். தொட்டது அனைத்தும் துலங்கும்.
குருவும் ராகுவும் இணைந்து ஒரே இராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் உண்டாகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஆனால், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், இது பாதகமான பலன்களைத் தரும்.
ஜோதிடத்தில், ராசியின் அடிப்படையில் ஒரு நபரைப் பற்றி பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம், எந்தவொரு நபரின் ஆளுமையையும் அறிய முடியும். ஒவ்வொரு ராசிக்கும் உள்ள அதிபதி கிரகங்கள், அதன் தாக்கம் ஆகியவை அந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் தெளிவாக தெரியும்.
ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்திருந்தால் செல்வ வளம், வசதிகள், திருமண வாழ்க்கை, ஆற்றல், அழகு மற்றும் காதல் விவகாரங்களில் வெற்றி போன்றவற்றை அடையலாம். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல அம்சங்களுடன் அமைந்தால் எல்லா விதமான சுபசௌபாக்யமும் கிடைக்கும்.
Shukra Gochar 2023: மேஷத்திற்கு பெயரும் சுக்கிரன், செல்வம், கல்வி, சுகபோகங்கள், காதல், காமம், அன்பு, பண்பு என பல விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார். இன்னும் 11 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இந்த மாற்றங்கள் நேரிடும்
ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இவர் மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி. ஜோதிடத்தில், சனி தேவரை சில இடங்களில் கருப்பு நிறமாகவும் சில இடங்களில் நீல நிறத்திலும் சித்தரிப்பதைக் காணலாம்.
Blessings Of Goddess Mahalakshmi: பிறந்த தேதியின் அடிப்படையில் ஒருவரின் ராசி நிர்ணயிக்கப்பட்டு, அந்த ராசியிலிருந்து அந்த நபரின் இயல்பு மற்றும் எதிர்காலத்தை அறிந்து கொள்வது எளிதாகிறது.
Astro Tips for Students: ஒவ்வொரு மாணவரும் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் வெற்றி கிடைப்பதில்லை.
Shukra Mahadasha And Remedies: ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாகவோ, தோஷத்தைக் கொடுப்பவராகவோ இருந்தால், ஆண்களின் பாலியல் சக்தி பலவீனமடையும். பெண்களுக்கு கருக்கலைப்பு ஏற்படலாம்
Rahu Transit 2023 Bad Effects And Remedies: ராகு, ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை பின்நோக்கி நகர்வார், அதிலும் அவர் சனியைப் பின்தொடரும் கிரகம் ஆகும். அதனால், ராகுவும், சனியைப் போன்ற பலன்களை உருவாக்குவார்
சனி ஏற்கனவே கும்பத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், பிப்ரவரி 13 அன்று, சூரியன் அதில் நுழைந்தார். சூரியனும் சனியும் இணைவதால் பல ராசிக்காரர்களுக்கு இக்கட்டான காலம் தொடங்கியுள்ளது.
ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையவும், சனி தோஷம் நீங்கவும், உங்கள் ராசியின் படி, எந்த வகையிலான பரிகாரங்கள் உங்களுக்கு பலனளிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Astro Remedies For Rahu Mahadasha: ராகு மகாதிசை நடக்கும்போது பொதுவாக தீய பலன்களே அதிகம் ஏற்படும் என்று சொன்னாலும், அவரவர் ஜாதக அமைப்புக்கு ஏற்றாற் போல பலன்கள் இருக்கும ராகுவுக்கு பரிகாரங்கள் செய்து பலன் பெறலாம்
நவகிரகங்களில் ஒன்றான ராகுவின் அதிதேவதை பத்ரகாளி எனப்படும் துர்க்கையாகும். நல்ல செயல்களை தொடங்குவதற்கு தகாத நேரமாக 1.30 மணி நேர இராகு கால நேரம் கருதப்பட்டு வருகிறது. எனினும், அந்த இராகு காலத்தில் ராகுவின் அதிதேவதையாகிய ஸ்ரீ துர்க்கைக்கு நறுமண மலர்மாலை அணிவித்து, தூப தீப நைவேத்தியத்துடன் வழிபாடு செய்வதன் மூலம் கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம். ராகு காலத்தில் பூஜை செய்தால், ஒருவரிடம் உள்ள தீய சக்திகள் வெளியேறும். மகா தந்திர சக்திகள் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை நீங்க ராகு கால பூஜை செய்வது மிக சிறந்த பலனைத் தரும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.