Pongal Movie Releases Box Office Collection Report : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 5 படங்கள் வெளியாகின. இதில், எந்த படம் அதிக வசூலை பெற்றுள்ளது தெரியுமா?
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு களை கட்டிய மாட்டு வண்டி பந்தயம்; 21 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்பு; போட்டி போட்டுக் கொண்டு சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்றதை ஆரவாரத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்
Alanganallur Jallikattu 2025: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகளை அள்ளிய சிறந்த காளைகள் மற்றும் சிறந்த வீரர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் அருகே முதியவர் ஒருவர் மிதிவண்டியில் பொங்கல் சீர், மற்றும் தலையில் கரும்புக் கட்டு வைத்துக் கொண்டு 14 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தனது மகளுக்கு சீர்வரிசை கொடுத்த நிகழ்வு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
Today Rasipalan: இன்று ஜனவரி 15ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Pongal 2025 Special Recipe: தைப் பொங்கல் அன்று மதிய உணவுக்கு வைக்கும் கலவை குழம்பை வைத்து இந்த ருசிமிகுந்த அருமையான சுண்டக்கறியை நீங்கள் செய்யலாம். இதனை எளிமையாக எப்படி செய்வது என்பதை இங்கு காணலாம்.
Avaniyapuram Jallikattu 2025: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025 போட்டியில் சிறந்த காளைகள், சிறந்த மாடுபிடி வீரர்கள் யார் யார், அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Nesippaya Movie Review: விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி - அதிதி ஷங்கர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் நேசிப்பாயா திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கு காணலாம்.
Avaniyapuram Jallikattu 2025: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த மதுரையை சேர்ந்த நவீன் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Pongal 2025 Rasipalan: இன்று தை மாதம் பிறந்தவிட்டது. பொங்கல் திருநாளுடன் தொடங்கியுள்ள இந்த மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? யாருக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும்?
Pongal 2025: தமிழ் பாரம்பரியத்தின் படி பார்த்தால் தமிழ் வரலாற்றில் சங்க காலம் முதல், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன.
Pongal 2025: பொங்கல் அன்று நீங்கள் பனங்கிழங்கை (Palmyra Tuber) சற்று அதிகமாக சாப்பிட்டால் இதனை செய்ய மறக்காதீர்கள். தவிர்த்தால், உடல் நல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.
Avaniyapuram Jallikattu 2025: தைத் திருநாளான நாளை (ஜன. 14) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள், காளைகள், இதில் வழங்கப்பட உள்ள பரிசுகள், இதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
பொங்கல் பண்டிகை தினத்தில் நீரழிவு நோயாளிகள் சக்கரை பொங்கல் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Pongal 2025: பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் போது கரும்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.