அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தொடர் விறுவிறுப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம் ஜல்லிகட்டுப் போட்டி இன்று காலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Trending News