Nesippaya Movie Review: விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி - அதிதி ஷங்கர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் நேசிப்பாயா திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கு காணலாம்.
Aditi Shankar Talks About Nesippaya Movie : “படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக ‘நேசிப்பாயா’ இருக்கும்” - நடிகை அதிதி ஷங்கர்!
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.
ஸ்ரீவாரி பிலிம் பி.ரங்கநாதன் வழங்கும் இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில், அதர்வா முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் அவுட் அண்ட் அவுட் என்டர்டெய்னர் திரைப்படம் 'புரொடக்ஷன் நம்பர் 5'.
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம் உருவாகி வருகிறது.
Maaveeran OTT Release Date: சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகியிருந்த ‘மாவீரன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Maaveeran Box Office Collection Day 5 Prediction: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Maaveeran Day 3 Box Office Collection Report: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘மாவீரன்’ படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது இதன் 3 ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் வாயை பிளக்க வைத்துள்ளது.
Maaveeran Salary Details: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள மாவீரன் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ள நிலையில், அப்படக்குழுவின் சம்பள விவரம் வெளியாகி வைரலாகி வருகிறது.
Maaveeran 1st Day Box Office Collection: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாவீரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.