Game Changer Movie X Review : தெலுங்கு ஸ்டார் ராம் சரண் நடிப்பில் வெளியாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை, இங்கு பார்ப்போம்.
Game Changer Teaser: குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
Director Shankar: தான் உரிமம் பெற்று வைத்துள்ள வேள் பாரி நாவலின் முக்கிய காட்சிகள் பல திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Aishwarya Shankar Wedding Latest Photos : தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள், ஐஸ்வர்யாவிற்கு இன்று திருமணம் நடைப்பெற்றது. இதில், தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்
2.O திரைப்படக் கதையைத் தியோடர் பாஸ்கரனிடம் கூறியிருந்தால் எடுக்காதே என்று சொல்லியிருப்பார் எனவும், அப்படத்தில் வந்த செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும் பறவையியலாளர் செழியன்.ஜா தெரிவித்துள்ளார்.
அந்நியன் , வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், ஏழாம் அறிவு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை தனது ஒளிப்பதிவு செய்த உயர்த்திய ரவிவர்மன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
அட்லியின் அடுத்த திட்டம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 சக்சஸ் பிளான், தனுஷின் இலக்கு, லாரன்ஸ் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான சினிமா செய்திகளை சினி மீல்ஸ் நிகழ்ச்சியில் காணலாம்.
சமீபத்தில் ஷங்கர் தனது குடும்பத்துடன் நியூ இயர் கொண்டாட்டியுள்ளார். அதில் ஷங்கரின் மனைவி, மகன், இளைய மகள் அதிதியும் இருந்தனர். மேலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோகளை ஷேர் செய்த அவர், தனது அக்காவை மிஸ் செய்வதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் அதிதி.
சமீபத்தில் ஷங்கர் தனது குடும்பத்துடன் நியூ இயர் கொண்டாட்டியுள்ளார். அதில் ஷங்கரின் மனைவி, மகன், இளைய மகள் அதிதியும் இருந்தனர். மேலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோகளை ஷேர் செய்த அவர், தனது அக்காவை மிஸ் செய்வதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் அதிதி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.