Pongal 2025 Special Recipe: தைப் பொங்கல் அன்று மதிய உணவுக்கு வைக்கும் கலவை குழம்பை வைத்து இந்த ருசிமிகுந்த அருமையான சுண்டக்கறியை நீங்கள் செய்யலாம். இதனை எளிமையாக எப்படி செய்வது என்பதை இங்கு காணலாம்.
தைத்திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு அடுத்து வரும் நாள் மாட்டுப்பொங்கல் திருநாள். இந்த நாளில் மாடுகளுக்குப் பிடித்த உணவு மற்றும் மாடுகளை அழகுபடுத்தி தெய்வமாக வழிபடும் நன்னாள் மாட்டுப் பொங்கல். எளிமையான மாட்டுப் பொங்கல் கோலம் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
Pongal 2025 Rasipalan: இன்று தை மாதம் பிறந்தவிட்டது. பொங்கல் திருநாளுடன் தொடங்கியுள்ள இந்த மாதம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? யாருக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும்?
Pongal 2025: தமிழ் பாரம்பரியத்தின் படி பார்த்தால் தமிழ் வரலாற்றில் சங்க காலம் முதல், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன.
Avaniyapuram Jallikattu 2025: தைத் திருநாளான நாளை (ஜன. 14) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள், காளைகள், இதில் வழங்கப்பட உள்ள பரிசுகள், இதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
Tamil Nadu Government | போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது. புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Pongal 2025: பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் போது கரும்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Pongal 2025: பொங்கல், மகர சங்கராந்தி, என பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களுடன் கொண்டாடப்படும் தைத் திருநாள் இந்த ஆண்டு ஜனவரி 14 அன்று கொண்டாடப்படும். இந்து மதத்தில் இந்த நாளுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன.
Pongal 2025 Rasipalan: தமிழ் நாட்காட்டியின் படி, மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறக்கும் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. இந்த பொங்கல் முதல் அபூர்வமான ராஜயோகத்தை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Pongal 2025 Celebration: சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டியின் குட் டீட்ஸ் கிளப்பின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் செஸ் ஜாம்பவானான கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அவரது மனைவி அருணா மற்றம் மகன் அகில் விஸ்வநாதன் கலந்து கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.