பொங்கல் சீர்: வியப்பில் ஆழ்த்திய முதியவர்

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் அருகே முதியவர் ஒருவர் மிதிவண்டியில் பொங்கல் சீர், மற்றும் தலையில் கரும்புக் கட்டு வைத்துக் கொண்டு 14 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தனது மகளுக்கு சீர்வரிசை கொடுத்த நிகழ்வு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

Trending News