Life Lessons To Learn From AR Rahman : தமிழ் திரையுலகின் இசைப்புயல் என பெயரெடுத்தவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்கள் பல உள்ளன. அவை குறித்து இங்கு பார்ப்போம்.
சூர்யா - ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் இருந்து ஏஆர் ரகுமான் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக புதிய இசையமைப்பாளர் கமிட் ஆகி உள்ளார்.
Young Music Director Replaces AR Rahman In Suriya 45 : சூர்யா 45 படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. அவருக்கு பதிலாக 20 வயது இசையமைப்பாளர் ஒருவர் இப்படத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Most Streaming Music Director In Spotify 2024 : இந்த ஆண்டில் அதிக படங்களுக்கு இசையமைத்து, spotify தளத்தில் யார் அதிகமாக stream செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் தெரியுமா?
AR Rahman Wife Saira Banu Audio About Divorce : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அவரது மனைவி விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அது குறித்த ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
ரகுமான் விவாகரத்து பற்றிய அவதூறு கட்டுரைகளையும் வீடியோக்களையும் உடனடியாக நீக்காவிட்டால் உரிய சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
AR Rahman - Saira Banu Marriage Story: ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானுவும், தானும் முதன்முதலில் எப்போது சந்தித்துக் கொண்டனர் என்பதை இங்கு காணலாம்.
மணிரத்தினம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் டீசரில் நீங்க இந்தக் காட்சியை கவனித்தீர்களா ? வாங்க இங்குப் பார்ப்போம்.
AR Rahman: அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸின் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அவருக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் 30 நிமிட இசை நிகழ்ச்சி ஒன்றை தயாரித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவருமான ஏ.ஆர்.ரெஹைனா குரலில் சர்வதேச தரத்தில் லேட்டஸ்ட் ஆக உருவாகியுள்ள ஆல்பம் ‘மாத்திக்கலாம் மாலை’.
Prize Money Of National Film Awards : 70வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விருதுகளை பெருபவர்களுக்கு கிடைக்கப்படும் பரிசுத்தொகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.