Hindenburg reply to Sebi's notice : அதானி குழுமத்தின் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்த ஹிட்டன்பர்க் மீதான செபியின் நோட்டீசும் எதிர்வினையும்...
Gautam Adani Salary 2024 : கௌதம் அதானியின் சம்பளம் அவரது நிர்வாகிகளை விட குறைவாக உள்ளதா? கவுதம் அதானி தனது 10 நிறுவனங்களில் இரண்டில் மட்டுமே சம்பளத்தை வாங்குகிறார்... அவரது சகாக்களை விட குறைவான சம்பளத்தை வாங்குகிறார்...
Adani Power stock: அதானி குழும பங்கு வெறும் மூன்றே ஆண்டுகளில் அட்டகாசமான வருமானத்தை அளித்துள்ளது. அதானி குழுமத்தின் இந்த அதிரடி லாபம் கொடுக்கும் பங்கு எது? இதில் முதலீடு செய்தால் இனியும் லாபம் கிடைக்குமா? கேள்விகளுக்கான பதில்கள்...
Net Worth Of Gowtam Adani: இந்திய தொழிலதிபர் கெளதம் அதானிக்கு தொடர்ந்து மகிழ்ச்சியான செய்தி கிடைத்து வருகிறது, ஒரே வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்தது
Gautam Adani: அதானி குழுமத்திற்கு க்ளீன் சிட் கிடைத்துவிட்டது! மகிழ்ச்சியில் குதிக்கும் முதலீட்டாளர்கள்... பங்குச்சந்தையிலும் ஏற்றத்திற்கு காரணமான அமெரிக்க அரசின் விசாரணை
Refinance To Goutam Adani: கெளதம் அதானியின் நிறுவனம் வாங்கியிருந்த கடனில் இருந்து $3.5 பில்லியன் மதிப்புள்ள கடன்கள் மறுநிதியளிப்பு செய்யப்பட்டுள்ளன. அவர் இப்போது புதிதாக என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார்?
Adani Group: ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானி போர்ட்ஸ், தனது அனைத்து நஷ்டங்களையும் மீட்டெடுக்கிறது; அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை இன்று 19 சதவீதம் உயர்ந்துள்ளது
ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும் அதானி குழுமத்துக்கு ஜப்பானைச் சேர்ந்த 3 மிகப்பெரிய வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்திருக்கின்றன.
ஹிண்டன்பெர்க் அறிக்கைக்குப் பிறகு வெகுவாக சரிந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. விரைவில் அவர் டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியலில் விரைவில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gautam Adani Net Worth: அதானி குழுமத்திற்கு வழங்கிய கடன் குறித்து அறிக்கை அளித்தது இந்த வங்கி... விதிமுறைகளுக்கு உட்பட்டே கடன் வழங்கியதாக கூறும் வங்கி எது தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.