திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான டோக்கன்கள் பெறுவதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதி கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்? என்பது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்...
திருப்பதி வைகுண்ட ஏகாதசி 2025 டிக்கெட்டுகள் தொடர்பான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. உங்கள் டிக்கெட்டுகளை எப்படி பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் தரிசனத்துக்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பி போலி தரிசன டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30 ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் VIP தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தர்ஷன் டெஸ்டினேஷன் ஆஃபரின் கீழ் நடந்து வரும் முயற்சியாக, கிளியர்ட்ரிப் மற்றும் ஃப்ளிப்கார்ட் டிராவல் ஆகியவை பல்வேறு ஆன்மீக வழிபாட்டு இடங்களுக்கு விமானங்கள், ஹோட்டல்கள் மற்றும் பேருந்துகளில் சிறப்புக் கட்டணங்களை அறிமுகப்படுத்துகின்றன.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பேருந்தை அடையாளம் தெரியாத நபர் திருடியுள்ள நிலையில், சார்ஜ் தீர்ந்ததால் பேருந்து நடுவழியில் நின்றுவிட்டது. அங்கிருந்த தப்பிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என எழுதி கொடுக்கும்பட்சத்தில், திருப்பதி கோயிலில் இலவசமாக விஜபி தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
RBI Penalise Tirupati Balaji: திருப்பதி கோயிலில் காணிக்கையாக வந்த 30 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் குறித்து சரியான விளக்கம் அளிக்காத விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.