Delhi Railway Station Women Viral Video: சமீபத்தில் டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக கூடுதல் ரயில்வே காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக டெல்லி ரயில் நிலையத்தில் தனது ஒரு வயது குழந்தையுடன் பெண் காவலர் ரீனா பணியில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சமூக ஊடகங்கள் அவரை 'வீரத் தாய்' என்று பாராட்டுகின்றன. அவர் சேவையும் செக்கிறார். தான் குழந்தையும் சமாளிக்கிறார். அவ்ர் அனைத்தையும் செய்கிறார்ள். ஒரு தாய், ஒரு போர்வீரனை போல நிமிர்ந்து நிற்கிறாள்" எனப்பதிவிட்டு இந்த வீடியோ பகிரப்பட்டு இல்லாது. பெண் காவலர் ரீனாவின் கடமை மற்றும் தாய்மை இரண்டிற்கும் உள்ள அர்ப்பணிப்பைப் பாராட்டி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காவலர் சீருடை அணிந்து கூட்டத்தின் மத்தியில் தனது பணியை சரியாக செய்யும் ரீனாவின் வலுவான அர்ப்பணிப்ப, வேலைகு மத்தியில் தன் குடும்பத்தையும் கட்டிக்காக்கும் தாய்மார்களின் கடினமான அர்ப்பணிப்பு எடுத்துக்காட்டுகிறது. அவரது அர்ப்பணிப்பு வெகுஜன பாராட்டைத் பெற்றுள்ளது. பெரும்பாலானோர் நாடு முழுவதும் பணிபுரியும் தாய்மார்களுக்கு அவரை ஒரு முன்மாதிரி என பாராட்டி உள்ளனர்.
She serves, she nurtures, she does it all—
A mother, a warrior, standing tall…Constable Reena from 16BN/RPSF performing her duties while carrying her child, representing the countless mothers who balance the call of duty with motherhood every day.#NariShakti #HeroesInUniform… pic.twitter.com/enzaw0iDYo
— RPF INDIA (@RPF_INDIA) February 17, 2025
மேலும் படிக்க - ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய நபர்!! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
மேலும் படிக்க - காதலர் தினத்தில் சங்கீதாவுக்கு விஜய் கொடுத்த பரிசு!! வைரலாகும் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ