Symptoms of Thyroid: மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக தைராய்டு பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகின்றது. தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு, சில ஹார்மோன்கள் உடலில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உற்பத்தி செய்யப்படுகின்றன.
Foods For Vitamin D Deficiency: வைட்டமின் பி12 உடலில் போதுமான அளவு இருந்தால், மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் பி 12 இரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Weight Loss Tips: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட வழிகளில் நாம் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் பானங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
Coriander Water Benefits : தனியா பல வகையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது முதல், செரிமானத்தை வலுப்படுத்துவது வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். தைராய்டு நோயை கட்டுப்படுத்தவும் தனியா நீர் உதவுகிறது.
Benefits of Cinnamon: லவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு உடல் பருமனையும் குறைக்கிறது.
Stomach Health: செரிமான மண்டலத்தை பலப்படுத்தவும் வயிற்று நோய்கள் வராமல் தடுக்கவும் காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய 4 முக்கிய விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.
White Hair Problem Solution: உங்கள் தலைமுடி இளம் வயதிலேயே நரைத்துவிட்டதா? கவலைப்பட வேண்டாம்! உங்கள் தலைமுடியை மீண்டும் கருமையாக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
Cholesterol Symptoms: குளிர்காலத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஏனெனில் இந்த காலத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாவது மிகவும் இயல்பானது.
Symptoms of Good Heart Health: எல்டிஎல் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
Health Benefits of Amla: குளிர்காலத்தில் நெல்லிக்காய் உட்கொள்வதால் பல வித நன்மைகள் கிடைக்கின்றன. இது முக்கியமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.