அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விளக்கம் அளிக்காமல், பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேசுவது, இந்த சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சி செய்வதாக தோன்றுகிறது என எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையில் யார் அந்த சார் என்பதை எதிர்க்கட்சிகள் சொல்ல முடியுமா? என காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமர் மோடி சந்திக்கும்போது சொல்லக்கூடிய திராணி தெம்பு தைரியம் ஏன் முதலமைச்சருக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கேள்வி.
Anna University Sexual Assualt Case: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Latest News Of Anna University Student Harassment Case : அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தன்னை யாரோ ஒரு சாருடன் செல்ல கைதாகியுள்ள குணசேகரன் மிரட்டியதாக புகாரித்த நிலையில் அது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த சார்?
Chennai High Court | அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதி கேட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையடி கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம். கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் முழக்கம் - கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
ராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் ரயில்வே தண்டவாளம் அருகே 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேரை ராமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கட்சி ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு X தளத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்த விஜய், முதல் முறையாக கடிதம் எழுதி இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Tamil Nadu Latest News Updates: மாணவியின் விவரங்கள் வெளியானதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மாணவியிடம் இருந்து கல்வி கட்டணம் ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்க கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.
Tamil Nadu Latest News Updates: மாணவிகளின் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ன செய்துள்ளது எனவும், நிர்பயா நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்றும் விளக்கம் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.