தாம்பரம் அருகே போர்டர் செயலி மூலம் அனுப்பி வைக்கபட்ட விலையுர்ந்த செல்போன் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். கைவரிசை காட்டிய வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
Power Shut Down: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் சில இடங்களில் மின்தடை இருக்கும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் அதற்கேற்ப வேலைகளை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தல்.
தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்து 553 மருத்துவர்களின் பணியிடங்களுக்கு ஜனவரி 27ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Chennai, Trains Cancelled | சென்னை தாம்பரம் செல்லக்கூடிய ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு. பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளதாக விளக்கம்.
Tamil Nadu Latest News: சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆர்எஸ்வி எனப்படும் நுரையீரலை பாதிக்கும் தொற்று பரவி வருகிறது என கூறப்படும் நிலையில், அதன் பாதிப்புகள் குறித்தும், அதில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்தும் இங்கு காணலாம்.
Chennai Doctor Stabbed: சென்னை கிண்டியில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கி உள்ளார்.
Chennai Doctor Stabbed: சென்னையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் போலீசாரிடம் அந்த இளைஞர் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்று நோய் பிரிவு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்திய இளைஞர்; தனது தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி விக்னேஸ்வரன் என்பவர் வெறிச்செயல்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவருக்கு சிகிச்சை; மருத்துவரை கத்தியால் குத்திய பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை.
School Holiday Today: நவம்பர் 17ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அதிக கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ஆயிரத்து 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.