ரூ.1 கோடி கையாடல் புகார் - டாஸ்மாக் கிடங்கில் அதிரடி சோதனை!

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை மதுபான கிடங்கில் ஒரு கோடி ரூபாய் கையாடல் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Trending News