Madurai Metro Train: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து CMRL அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், இத்திட்டம் எப்போது தொடங்கி, எப்போது நிறைவடையும் என்பது குறித்த தகவல் அளித்துள்ளனர்.
Alanganallur Jallikattu 2025: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகளை அள்ளிய சிறந்த காளைகள் மற்றும் சிறந்த வீரர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன் குமாருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி மாடுபிடி வீரரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Minister Moorthy | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் திமுக அமைச்சர் மூர்த்தி ஜாதி பாகுபாடு காட்டுவதாக பறையர் சமூக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாலமேடு கிராமத்தில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Avaniyapuram Jallikattu 2025: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கி அவனியாபுரம் ரஞ்சித் என்ற மாடுபிடி வீரர் 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசைத் தட்டிச் சென்றார்.
Avaniyapuram Jallikattu 2025: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025 போட்டியில் சிறந்த காளைகள், சிறந்த மாடுபிடி வீரர்கள் யார் யார், அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Avaniyapuram Jallikattu 2025: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் படுகாயமடைந்த மதுரையை சேர்ந்த நவீன் குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Avaniyapuram Jallikattu 2025: தைத் திருநாளான நாளை (ஜன. 14) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள், காளைகள், இதில் வழங்கப்பட உள்ள பரிசுகள், இதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
மதுரை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது சுவையான உணவு தான். அவற்றையும் தாண்டி மதுரையில் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 இடங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Latest News Updates: சீமான் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாக கைவிட வலியுறுத்தி 'Ban Tungsten' என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்த விவசாயிகள். கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த திரளாக வந்த போலீசார்; மதுரையில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
மதுரையில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை தொடங்குகிறது.
Tamilnadu News Updates: குறிப்பிட்ட சமுதாயத்தினரை பாதுகாக்க பிசிஆர் சட்டம் உள்ளதுபோல் பிராமண சமுதாயத்திற்கும் பாதுகாப்பு சட்டம் தேவை என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மதுரையில் பேசி உள்ளார்.
ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.